Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌த்து‌மீற‌ல்: இ‌ந்‌தியா கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (15:19 IST)
ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ‌ மீற‌ல்க‌ள ், எ‌ல்ல ை தா‌ண்டி ய ஊடுருவ‌ல ் முய‌ற்‌சிக‌ள ், இ‌ந்‌தி ய- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ரி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு எ‌றிகணைக‌ள ் ‌ வீ‌ச்ச ு ஆ‌கியவ ை தொட‌ர்பா க, பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரிட‌ம ் நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு ம‌ண்டல‌த்‌தி‌ல ் ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த மாத‌ச ் ச‌ந்‌தி‌ப்பு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந் த எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌க்வா‌ல ் பகு‌தி‌யி‌ல ் ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்டி‌ல ் நே‌ற்ற ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் து‌ர்க ா, நாக ா 11 ஆ‌கி ய க‌ண்கா‌ணி‌ப்ப ு மைய‌ங்க‌ளி‌ன ் ‌ மீத ு து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தியு‌‌ம ் எ‌றிகணைகள ை ‌ வீ‌சியு‌ம ், ஆயுத‌ம ் ஏ‌ந்‌தி ய ‌ தீ‌விரவா‌திக‌‌‌ள ் மே‌ற்கொ‌ண் ட இ‌‌ந்‌‌தி ய எ‌ல்லை‌க்கு‌ள ் ஊடுருவு‌ம ் முய‌‌‌ற்‌சிகளு‌க்க ு பா‌கி‌‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் உத‌வின‌ர ்.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌‌லி‌ல ் நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை ‌ வீர‌ர்க‌ள ் இருவ‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் சோ‌ட்ட ா சா‌க ் மைய‌‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ வீச‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌றிகணைக‌ள ் இ‌ந்‌தி ய எ‌ல்லை‌க்கு‌ள ் 350 ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ற்க ு வ‌ந்த ு ‌ விழு‌ந்து‌ள்ள ன. ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ஊடுருவ‌ல ் முய‌ற்‌சிகளு‌‌க்க ு உதவு‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரி‌ன ் இ‌த்தகை ய நடவடி‌க்கைகளு‌‌க்க ு கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. எ‌ன்ற ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை கூடுத‌ல ் கமா‌ண்ட‌ர ் எ‌ஸ ் பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

லாகூ‌ரி‌ல ் கட‌ந் த அ‌க்டோப‌ர ் 16‌ ஆம ் தே‌த ி நட‌ந் த இர‌ண்ட ு நா‌ள ் பாதுகா‌ப்பு‌‌த ் தர‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் ச‌ந்‌தி‌ப்‌பி‌‌ன்போத ு, ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ‌ மீறலை‌க ் கை‌விடுவதா க இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் உறு‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இத ு நட‌ந்த ு மூ‌ன்ற ு வார‌ங்க‌ள ் கூ ட முடியா த ‌ நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்‌கியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ந் த ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி முத‌ல ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் நட‌த்‌தியு‌ள் ள 36 ஆவத ு அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌ல ் இத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments