Webdunia - Bharat's app for daily news and videos

Install App

56 பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்க‌ள் கைது!

Webdunia
இ‌ந்‌திய‌‌க ் கடல ் எ‌ல்லை‌‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த 56 பா‌‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீனவ‌ர்கள ை இ‌ந்‌திய‌க ் கட‌ற்படை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளதா க பா‌கி‌ஸ்தா‌ன ் கடலோர‌க ் காவ‌ற்பட ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

த‌ட்ட ா துறைமுக‌‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ சி ல பகு‌திக‌ளி‌ல ் தொட‌ர்‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீனவ‌ர்களை‌ இ‌ந்‌திய‌க ் கட‌ற்படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌றி‌க ் கைத ு செ‌ய்வத ு தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌திய‌க ் கட‌ற்படை‌யின‌ர ் சு‌ற்‌றிவளை‌த்தபோத ு கட‌‌லி‌ல ் கு‌தி‌த்த ு அ‌தி‌‌ர்‌ஷ்டவசமாக‌ த‌ப்‌பி ய ‌ மீனவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌‌த் த தகவ‌லி‌ன ் பே‌ரி‌ல்தா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீனவ‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விவர‌ம ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு த‌ட்ட ா பகு‌த ி ‌ மீனவ‌ர ் ச‌ங்க‌ச ் செயல‌ர ் சையத ு குலா‌ப ் ஷ ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீனவ‌ர்கள ை இ‌ந்‌திய‌‌க ் கட‌ற்படை‌யின‌ர ் கைத ு செ‌ய் த நேர‌ம ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்களை‌த ் தெ‌ரி‌வி‌க் க பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் மறு‌த்து‌வி‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments