Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார‌க் ஒபாமா‌வி‌ற்கு பா.ஜ.க. வா‌ழ்‌த்து!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (12:39 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் 44 ஆவத ு அ‌திபராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பார‌க ் ஒபாமா‌வி‌ற்க ு வா‌ழ்‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ப ா.ஜ.க., அவ‌ர ் இ‌ந்‌தியாவுட‌ன ் ந‌ல்லுறவை‌த ் தொட ர வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாக‌க ் கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ப ா.ஜ.க.‌ வி‌ன ் துணை‌த ் தலைவ‌ர ் மு‌க்தா‌ர ் அ‌ப்பா‌ஸ ் ந‌க்‌வ ி கூறுகை‌யி‌ல ், " அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் 44 ஆவத ு அ‌திபராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள பார‌க ் ஒபாமா‌வி‌ற்க ு நா‌ங்க‌ள ் வா‌‌ழ்‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ். இ‌ந்‌தியாவுட‌ன ் ந‌ல்லுறவை‌த ் தொடருவா‌ன ் எ‌ன்ற ு அவ‌ர ் அ‌ளி‌த் த தே‌ர்த‌ல ் வா‌க்குறு‌திய ை ‌ நிறைவே‌ற்றுவா‌ர ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றி‌யு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய ா, அமெ‌ரி‌க்க ா ஆ‌கி ய இர‌ண்ட ு பெ‌ரி ய ஜனநாய க நாடுகளு‌க்க ு இடைய ே சம‌த்துவமா ன உறவுக‌ள ை பு‌தி ய அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தொட‌ர்‌ந்த ு பராம‌ரி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. ந‌ம்பு‌கிறத ு, அத‌ற்க ு ஒ‌த்துழை‌ப்ப‌தி‌ல ் நா‌ங்க‌ள ் உறு‌தியா க உ‌ள்ளோ‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments