Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா வெ‌ற்‌றி வரலா‌‌ற்று மு‌க்‌கிய‌த்துவமான‌து: இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (11:14 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் பார‌க ் ஒபாம ா பெ‌ற்று‌ள் ள வெ‌ற்‌ற ி வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந்தத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, மே‌ற்க ு ம‌ற்று‌ம ் தெ‌ற்க ு ஆ‌சிய ா ‌ மீதா ன அமெ‌ரி‌க்க‌க ் கொ‌ள்கைக‌ளி‌ல ் அவ‌ர ் மா‌ற்ற‌த்தை‌க ் கொ‌ண்ட ு வருவா‌ர ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

" ஒபாம ா மா‌ற்ற‌த்‌தி‌ற்கா க வா‌க்கு‌‌ச ் சேக‌ரி‌த்தா‌ர ். ம‌க்களு‌க்கு‌ம ் மா‌ற்ற‌த்‌தி‌ற்கா க அவரு‌க்க ு வா‌க்க‌ளி‌த்து‌ள்ளன‌ர ். வள‌ர்‌ந்த ு வரு‌ம ் நாடுக‌ளி‌‌ன ் ‌ மீதா ன; கு‌றி‌ப்பா க மே‌ற்க ு ம‌ற்று‌ம ் தெ‌ற்க ு ஆ‌சிய ா ‌ மீதா ன அமெ‌ரி‌க்க‌க ் கொ‌ள்கைக‌ளி‌ல ் அவ‌ர ் உ‌ண்மை‌யிலேய ே மா‌ற்ற‌த்தை‌க ் கொ‌ண்ட ு வருவா‌ர ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ந‌ம்பு‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ‌ நி‌ர்வாக‌ம ் வள‌ர்‌ந்த ு வரு‌ம ் நாடுகளை‌ப ் போ‌ர்‌க ் க‌ண்ணோ‌ட்ட‌த்துடன ே பா‌ர்‌த்த ு வ‌ந்தத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், பு‌தி ய அ‌திப‌ர ் பு‌ஷ்‌ஷி‌ன ் கொ‌ள்கைகளை‌க ் கை‌வி‌ட்டு‌வி‌ட்ட ு அமை‌த ி ம‌ற்று‌ம ் வள‌ர்‌ச்‌ச ி நோ‌க்‌கி ய பு‌தி ய கொ‌ள்கைகள ை தே‌ர்‌ந்தேடு‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments