Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவர‌ங்களை வ‌லிமையான அர‌சிய‌ல் நடவடி‌க்கை மூல‌ம் க‌ட்டு‌ப்படு‌த்த முடியு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (10:44 IST)
மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் வ ட இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திரா க நட‌ந்துவரு‌ம ் கலவர‌ங்கள ை வ‌லிமையா ன அர‌சிய‌ல ் நடவடி‌க்க ை மூலமா க ம‌ட்டும ே க‌ட்டு‌ப்படு‌த் த முடியும ே த‌வி ர, ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவுகளா‌ல ் அத ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை எ‌‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றி‌யு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் அவசரமா க ‌ விசா‌ரி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌‌ரி‌க்கையுட‌ன ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந் த பொத ு ந ல வழ‌க்‌கி‌ல ், ‌ பீகா‌ர ், மரா‌ட்டிய‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ளி‌ன ் உ‌யிரையு‌ம ் சொ‌த்து‌க்களையு‌ம ் பாதுகா‌‌க்க‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை எடு‌க்குமாற ு அ‌ம்மா‌நி ல அரசுகளு‌க்கு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ம ் உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

மேலு‌ம ், ரா‌ஜ ் தா‌க்கர ே தலைமை‌யிலா ன மரா‌ட்டி ய நவ‌நி‌ர்மா‌‌ண ் சேன ா அமை‌ப்‌பின‌ர ் வ ட இ‌ந்‌திய‌ர்க‌ளு‌க்க ு எ‌திரா க நட‌த்‌திவரு‌ம ் தா‌க்குத‌ல்களை‌த ் தடு‌க்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் மரா‌ட்‌டி ய அரச ு ம‌ட்டும‌ன்‌ற ி உ‌த்தர‌‌ப ் பிரதேச‌ம ், ‌ பீகா‌ர ் அரசுகளு‌ம ் தோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்ட ன எ‌ன்ற ு இ‌ந் த வழ‌க்கை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள சுக‌ரீ‌வ ் துப ே கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ பீகா‌ரி‌ல ் ர‌யி‌ல்க‌ள ், பேரு‌ந்துக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பொது‌ச ் சொ‌த்து‌க்களை‌‌‌ச ் சேத‌ப்படு‌த்து‌ம ் மாணவ‌ர்களை‌த ் தடு‌ப்பத‌ற்க ு ‌ நி‌தி‌ஷ ் குமா‌ர ் தலைமை‌யிலா ன அ‌ம்மா‌நி ல அரச ு தவ‌றி‌வி‌ட்டத ு. மு‌ம்பை‌யி‌ல ் ர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌த்தா‌ல ் நட‌த்த‌ப்படு‌ம ் தே‌ர்வ ை எழுத‌ச்செ‌ன் ற பவ‌ன ் குமா‌ர ் எ‌ன் ற ‌ சிறுவ‌ன ் மரா‌ட்டி ய நவ‌நி‌ர்மா‌‌ண ் சேன ா அமை‌ப்‌பின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளா‌ன ்.

எனவ ே உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தலை‌யி‌ட்ட ு வ ட இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திரா ன தா‌க்குத‌ல்களை‌த ் தடு‌ப்பத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு ம‌ற்று‌ம ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட மா‌நி ல அரசுகளு‌க்க ு உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு‌ சுக‌ரீ‌வ ் துப ே கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ு ‌ நீ‌‌திப‌திக‌ள ் ‌ ப ி. எ‌ன ். அக‌ர்வா‌ல ், ‌ ஜ ி. எ‌ஸ ்.‌ சி‌ங்‌வ ி ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்‌வி‌ன ் மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, வ ட இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திரா ன கலவர‌ங்களை‌க ் கடுமையா ன அர‌சிய‌ல ் நடவடி‌க்கை‌யி‌ன ் மூல‌ம ் ம‌ட்டும ே தடு‌க் க முடியு‌ம ே த‌வி ர ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவுகளா‌ல ் அத ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments