Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ள்‌ளிக‌ளி‌ல் ந‌ன்கொடை,நே‌ர்காணலு‌க்கு‌த் தடை- க‌ல்‌வி உ‌ரிமை‌ச் ச‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (17:10 IST)
ப‌ள்‌ளிக‌ளி‌‌ல ் மாணவ‌‌ர ் சே‌ர்‌க்கை‌யி‌ன்போத ு ந‌ன்கொ‌ட ை வசூ‌லி‌க்க‌க ் கூடாத ு, நே‌ர்காண‌ல ், மறைமுக‌த ் தே‌ர்வுக‌ளி‌ன ் மூல‌ம ் மாணவ‌ர்கள ை வடிக‌ட்டி‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌க்கூடாத ு ஆ‌கிய ன உ‌ள்‌ளி‌ட் ட கடுமையா ன ‌ வி‌திகளுட‌ன ் க‌ல்‌வ ி அடி‌ப்பட ை உ‌ரிமை‌ச ் ச‌ட் ட வரைவ ை அரச ு உருவா‌க்‌க ி வரு‌கிறத ு.

நட‌ப்ப ு நாடாளும‌‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌‌ரி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்படவு‌ள் ள இலவச‌க ் க‌ட்டாய‌க ் க‌ல்‌வ ி குழ‌ந்தைக‌ளி‌ன ் உ‌ரிம ை, 2008 ச‌ட் ட வரை‌வினா‌ல ் ப‌ள்‌ளிகளு‌க்க ு உ‌ண்டாகு‌ம ் ‌ நி‌தி‌ச்சும ை ம‌த்‌தி ய, மா‌நி ல அரசுகளா‌ல ் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள‌ப்படு‌ம ்.

ஆற ு முத‌ல ் ப‌தினா‌ன்க ு வய‌தி‌ற்கு‌ட்ப‌ட் ட குழ‌ந்தைகளு‌க்க ு இலவசமா க க‌ட்டாய‌க ் க‌ல்‌வ ி அ‌‌ளி‌க்க‌ப்படுவத ை உறு‌த ி செ‌ய்வ‌தி‌ல ் உ‌ள்ளூ‌ர ் அமை‌ப்புக‌ள ், த‌னியா‌ர ் ப‌ள்‌ளிக‌ள ் ம‌ற்று‌ம ் பெ‌ற்றோரு‌க்க ு உ‌ள் ள கடமைகளு‌ம ் பொறு‌ப்புகளு‌ம ் க‌ண்டி‌ப்பா க ‌ பி‌ன்ப‌ற்ற‌ப்படுவத ை இ‌‌ந்த‌ச ் ச‌ட்ட‌ம ் வ‌லியுறு‌த்‌து‌கிறத ு.

" இ‌ந்த‌ச ் ச‌ட் ட வரைவ ு நட‌ப்ப ு நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்படு‌ம ். அத‌ற்கா ன ‌ நி‌தி‌ச ் சும ை ம‌த்‌தி ய, மா‌நி ல அரசுகளா‌ல ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌‌ப்படு‌‌ம ்." எ‌ன்ற ு தொட‌க்க‌க ் க‌ல்‌வி‌ச ் செயல‌ர ் ஏ. க ே. ர‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

இ‌ந்த‌ச ் ச‌ட்ட‌ப்பட ி எ‌ந்த‌ப ் ப‌ள்‌ளியு‌ம ் மாணவ‌ர்க‌ளிட‌ம ் ந‌ன்கொட ை வசூ‌லி‌க்க‌க்கூடாத ு. அ‌வ்வாற ு வசூ‌லி‌த்தா‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ப‌ள்‌ளி‌க்க ு அத ு வசூ‌லி‌த் த ந‌ன்கொடையை‌ப ் போ ல 10 மட‌ங்க ு அபராத‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ்.

அதேபோ ல மாணவ‌ர ் சே‌ர்‌க்கை‌யி‌ன்போத ு மாணவ‌ர்கள ை நே‌ர்காண‌ல ், மறைமுக‌த ் தே‌ர்வுக‌ளி‌ன ் மூல‌ம ் வடிக‌ட்டுதலு‌ம ் தட ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. அ‌ப்படி‌ச ் செ‌ய்தா‌ல ் முத‌ன்முற ை ர ூ.25,000 மு‌ம ் அதையடு‌த்த ு ஒ‌வ்வொர ு முறையு‌ம ் ர ூ.50,000 மு‌ம ் அபராத‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ்.

அ‌ங்‌கீகார‌ம ் பெறா த ப‌ள்‌ளிக‌ள ் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம ் ர ூ.1 ல‌ட்ச‌ம ் வர ை அபராத‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ்.

மேலு‌ம ், த‌னியா‌ர ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் அவ‌ற்‌றி‌‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ஏழ ை மாணவ‌ர்களு‌க்க ு 25 ‌ விழு‌க்காட ு இட‌ங்க‌ள ் ஒது‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ். இ‌ந் த இட‌ங்களு‌க்கா ன செலவ ை அரச ு ஏ‌‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments