Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் கு‌ண்டு‌வீ‌ச்சு : 2 படை‌யின‌ர் காய‌ம்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (15:19 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌ற ி நட‌த்‌தி ய எ‌றிகண ை ‌ வீ‌ச்ச ு, கு‌ண்டு‌வீ‌ச்சு‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் இருவ‌ர ் காயம‌டை‌ந்து‌ள்ளன‌ர ்.

எ‌ல்ல ை தா‌ண்டி ய தா‌க்குதல ை ‌ நிறு‌த்துவோ‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் உறு‌திய‌ளி‌த்த ு மூ‌ன்ற ு வார‌ங்களு‌க்கு‌ள ் இ‌ந் த அ‌த்து‌மீற‌ல ் நட‌ந்து‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌க்வா‌ல ் வ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ச‌ர்வதே ச எ‌ல்லை‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் க‌ண்கா‌ணி‌ப்பு‌ப ் ப‌ணி‌‌க்கா க அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம ் எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றி ய வக ை எ‌‌றிகணைக‌ள ், கு‌ண்டுகளை‌க ் கொ‌ண்ட ு பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இ‌தி‌ல ் 141 ப‌ட்டா‌லியனை‌ச ் சே‌ர்‌ந் த இர‌ண்ட ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை ‌ வீர‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ். இவ‌ர்க‌ள ் இருவரு‌‌ம ் ஜ‌ம்ம ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்சை‌க்கா க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ப்பதா க செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்‌திய‌த ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு எ‌தி‌ர்‌த ் தா‌க்குத‌ல ் எதுவு‌ம ் நட‌த்த‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

கட‌ந் த அ‌க்டோப‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி லாகூ‌ரி‌ல ் நட‌ந் த இர‌ண்டுநா‌ள ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ் எ‌ல்ல ை தா‌ண்டி ய தா‌க்குத‌ல ் ‌ நிறு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் லெ‌ப்டின‌ன்‌ட ் ஜெனர‌ல ் முகமத ு யாகூ‌ப ் கா‌ன ் நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை கூடுத‌ல ் தலைம ை ஆ‌ய்வாள‌ர ் ய ு. க ே. ப‌ன்சா‌லிட‌ம ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இத ு நட‌‌ந்த ு மூ‌ன்ற ு வார‌ங்க‌ள ் கூ ட முடியா த ‌ நிலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌‌ர ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்‌கியு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments