Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2012‌க்கு‌ள் அனை‌த்து ‌‌கிராம ப‌ஞ்சாய‌த்துகளு‌க்கு‌ம் அக‌ண்ட அலைவ‌ரிசை இணை‌‌ப்பு:ஆ.ராசா தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (14:20 IST)
நா‌ட்டிலு‌ள் ள அனை‌த்த ு ‌ கிரா ம ப‌ஞ்சாய‌த்துகளு‌க்கு‌ம ் 2012 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கு‌ள ் அக‌ண் ட அலைவ‌ரிச ை இணை‌ப்ப ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ ம‌த்‌தி ய தொலை‌த்தொட‌ர்ப ு ம‌ற்று‌ம ் தக‌வ‌ல ் தொ‌ழி‌ல்நு‌‌ட்ப‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஆ. ராச ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

புது டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பே‌சி ய அவ‌ர ், ‌3‌ ஜ ி ‌ ஸ்‌பெ‌‌க்‌ட்ர‌ம ் ஒது‌க்‌கீட ு அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ரி‌க்கு‌ள ் முடிவடை‌ந்த ு ‌ விடு‌ம ் எ‌ன்றா‌ர ்.

நாட‌்டிலு‌ள் ள அனை‌த்த ு ‌ கிரா ம ப‌ஞ்சாய‌த்து‌க‌ள ், அரச ு மே‌ல ் ‌ நிலை‌ப்ப‌ள்‌ளிக‌ள ், பொத ு சுகாதா ர மைய‌ங்க‌ளி‌ல ் 2012 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கு‌ள ் அக‌ண் ட அலைவ‌ரிச ை இணை‌ப்ப ு வழ‌ங் க அரச ு இல‌க்க ு கொ‌ண்டு‌ள்ளத ு ‌ எ‌ன்று‌ கு‌‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

த‌ற்போத ு உ‌‌‌ள் ள 7,000 செ‌ல்பே‌ச ி கோபுர‌ங்க‌ள ் (டவ‌ர்க‌ள்) ம‌ற்று‌ம ் எ‌தி‌ர்கா‌ல‌த்‌தி‌ல ் அமை‌க்க‌ப்ப ட உ‌ள் ள 11,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்ட கோபுர‌ங்க‌ள் மூல‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ கிராம‌ப்புற‌‌ங்க‌ளி‌ல ் ச‌ெ‌ல்பே‌ச ி சேவை‌யி‌ல ் ந‌‌ல் ல மா‌ற்ற‌ம ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் ந‌ம்‌பி‌க்கை‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments