Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌ம் கு‌ண்டுவெடி‌ப்பு: பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் வரைபட‌ம் வெ‌ளி‌யீடு!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (13:58 IST)
அ‌ஸ்ஸா‌மி‌ல ் 82 பே‌ர ் ப‌‌லியாவத‌ற்கு‌க ் காரணமா ன அ‌க்டோப‌ர ் 30 கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம ் 5 பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் வரைபட‌ங்கள ை காவ‌ல ் துறை‌யின‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

இ‌ந் த வரைபட‌ங்க‌ள ், கு‌ண்ட ு வெடி‌ப்ப ு நட‌ந் த முத‌ன்ம ை அம‌ர்வ ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ப‌‌ணியா‌ற்று‌ம ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட 5 பே‌ர ் அ‌ளி‌த்து‌‌ள் ள சா‌ட்‌சிய‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் கொ‌ல்க‌த்தாவை‌ச ் சே‌ர்‌ந் த ஓ‌விய‌‌ர்க‌ள ் வரை‌ந்தவ ை ஆகு‌ம ்.

வரைபட‌த்‌தி‌ன்பட ி தாடிய ை மழு‌ங் க வ‌‌ழி‌த்த ு க‌ட்ட ை ‌ மீசையுட‌ன ் காண‌ப்படு‌ம ் நடு‌த்த ர வயதுடை ய நப‌ர்தா‌ன ் மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌ளியா க இரு‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்று‌ம ், வரைபட‌ங்க‌ள ் யாவு‌ம ் கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன ் உ‌ண்மை‌த ் தோ‌ற்ற‌த்துட‌ன ் 75 ‌ விழு‌க்காட ு வர ை ஒ‌த்து‌ப்போவதாகவு‌ம ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments