Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌இமா‌ச்ச‌ல் ‌பிரதேச‌த்‌தி‌ல் பேரு‌ந்து ‌‌விப‌த்து : 43 பே‌ர் ‌ப‌லி!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (15:14 IST)
இமா‌ச்ச‌ல ் ‌ பிரதேச‌ம ் மா‌நில‌‌‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை த‌னியா‌ர ் பேரு‌‌ந்த ு ஒ‌‌ன்ற ு 300 அடி ப‌ள்ள‌த ்தா‌க்‌கி‌ல் உரு‌ண்ட ு ‌ விழு‌ந்த‌தி‌ல ் அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 43 பே‌ர ் ப‌லியா‌ னா‌ர்க‌ள். மேலு‌ம் 5 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

கோ‌ட்டிகா‌ட ் எ‌ன்ற ு இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌ம்ல ா நோ‌க்‌‌‌கி‌ 50 பய‌ணிகளு‌ட‌ன் ச‌ெ‌ன்று‌க ் கொ‌ண்டிரு‌ந் த த‌னியா‌ர ் பேரு‌ந்த ு லா‌ம்‌பிதா‌ர ் எ‌ன் ற இட‌த்து‌க்க ு அருக ே வ‌‌ந்தபோத ு சாலை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌‌ வில‌கி‌ச்செ‌ன்ற ு ப‌ள்ள‌த்‌தி‌ல ் உரு‌ண்ட ு ‌ விழு‌ந்தத ு. இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் பேரு‌ந்‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 43 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி ‌ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 5 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இதையடு‌த்த ு ‌ நிக‌ழ்‌விட‌த்து‌க்க ு ‌ விரை‌ந்த ராணுவமு‌ம், ‌ மீ‌ட்ப ு குழு‌வின‌‌ ரு‌ம் உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன் உட‌ல்களை ‌மீ‌ட்டதோடு காயமடை‌ந்தவ‌ர்களை அரு‌கிலு‌ள் ள மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌‌த்து‌ள் ளன‌ர்.

இ‌ந்த ‌விப‌த்து‌க் கு‌‌றி‌த்து காவ‌ல்துறை‌ உயர‌திகா‌ரிக‌ள் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments