Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌ஷ்‌ட்ரவாடி ‌சிவசேனா க‌ட்‌சி அலுவலக‌த்‌தி‌ல் ‌தீ!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:53 IST)
வட‌கிழ‌க்க ு டெ‌ல்‌லி‌யி‌‌ல ் உ‌ள் ள ரா‌ஷ்‌ட்ரவாட ி ‌ சிவசேன ா க‌ட்‌ச ி அலுவலக‌த்‌தி‌ல ் ‌ த ீ ‌ பிடி‌த்தத ு.

ஷாதர ா எ‌ன் ற இட‌‌த்‌தி‌ல ் உ‌‌ள் ள ‌ சிவசேன ா அலுவலக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை 9.10 ம‌ணி‌க்க ு ‌ த ீ ‌ பிடி‌த்ததா க வ‌ந் த தகவலையடு‌த் த 6 ‌ தீயணை‌ப்ப ு வ‌ண்டிக‌ள ் ‌ விரை‌ந்ததாகவு‌ம ், ‌ த ீ ‌ பிடி‌த்த‌ற்கா ன காரண‌ம ் இதுவர ை தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌‌ன்று‌ம ் ‌ தீயணை‌ப்பு‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ பா‌ல ் தா‌க்கர ே தலைமை‌யிலா ன ‌ சிவசேனா‌ க‌ட்‌சி‌யி‌ன ் வ ட இ‌‌ந்‌திய‌ர்களு‌க்க ு எ‌திரா ன கொ‌ள்கைகளை‌க ் க‌ண்டி‌த்த ு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ரா‌ஷ்‌ட்ரவாட ி ‌ சிவசேன ா க‌ட்‌ச ி, மரா‌ட்டி ய நவ‌நி‌ர்மா‌ண ் சேன ா அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்கரேவை‌க ் கைத ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி போராட ி வரு‌கிறத ு.

ரா‌ஷ்‌ட்ரவாட ி ‌ சிவசேனா‌க ் க‌ட்‌ச ி தொ‌ண்ட‌ர்க‌ள ் நே‌ற்ற ு டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள மரா‌ட்டி ய நவ‌‌‌நி‌ர்மா‌ண ் அமை‌ப்‌பி‌ன ் அலுவலகமா ன மரா‌ட்டி ய சதனை‌த ் தா‌க்‌கின‌ர ்.

மேலு‌ம ், ரா‌ஜ ் தா‌க்கரேவ ை உடனடியா க தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்யா‌விடி‌ல ் இ‌ன்னு‌ம ் வ‌லிமையாக‌த ் தா‌க்குவோ‌ம ் எ‌ன்ற ு ரா‌ஷ்‌ட்ரவாட ி ‌ சிவசேன ா தலைவ‌ர ் ஜெ‌ய்பகவா‌ன ் கோய‌ல ் எ‌ச்ச‌ரி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ரா‌ஷ்‌ட்‌ரவாட ி ‌ சிவசேன ா அலுவலக‌த்‌தி‌ல ் ‌ த ீ ‌ பிடி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments