Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழா‌ய் எ‌ரிவாயு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌‌ற்கு அமெ‌ரி‌க்கா தடை: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:16 IST)
ஈரா‌னுட‌ன ் ந‌ல்‌லுறவை‌த ் தொடர‌க ் கூடாத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ை அமெ‌ரி‌க்க ா தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌த ி வருவதா‌‌ல்தா‌ன ் ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ்- இ‌ந்‌திய ா எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ நிறைவேறுவ‌தி‌ல ் தாமத‌ம ் ஏ‌ற்ப‌ட்ட ு வரு‌கிறத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ( மா‌‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ்) கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌‌ச்சூ‌ரி‌யிட‌ம ் எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, " எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ நிறைவேறுவ‌தி‌ல ் ஏராளமா ன தாமத‌ம ் ஏ‌ற்ப‌ட்ட ு வரு‌கிறத ு. அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அரச ு கையெழு‌த்‌தி‌ட்டத ு முத‌ல ் அமெ‌‌ரி‌க்க ா கொடு‌த்துவரு‌ம ் நெரு‌க்கடிதா‌ன ் இத‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ச‌ந்தே‌கி‌க்‌கிறோ‌‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் அழு‌த்த‌த்த ை ‌ நிராக‌ரி‌த்த ு எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ விரை‌வி‌ல ் ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments