இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு: 557 எ‌ல்லை‌க் க‌ம்ப‌ங்க‌ள் மாய‌ம்!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (16:44 IST)
இ‌ந்‌தி ய- நேபா ள எ‌ல்லை‌யி‌ல ் ஆ‌க்‌கிர‌மி‌ப்புக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌‌ள்ளதாகவு‌ம ், இத‌ன ் ‌ விளைவா க 557 எ‌ல்லை‌க ் க‌ம்ப‌ங்க‌ள ் காணாம‌ல்போயு‌ள்ளதாகவு‌ம ் நேபாள‌க ் காவ‌‌ல ் துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ சிராஹ ா, ச‌ப்தா‌ர ி, ச‌ன்சா‌ர ி, முரா‌ங ், ஜாப ா ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 1,665 எ‌ல்லை‌க ் க‌ம்ப‌ங்க‌ள ் உ‌ள்ளதா க நேபா ள அள‌வீ‌ட்டு‌த ் ( ச‌ர்வ ே) துற ை தெ‌ரி‌வி‌க்‌கிறத ு. ஆனா‌ல ், ஆயுத‌க ் காவ‌ல ் படை‌யின‌ர ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌த்‌தி ய ஆ‌ய்‌வி‌ல ் 1,108 க‌ம்ப‌ங்க‌ள ் ம‌ட்டும ே இரு‌ப்பத ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு. சுமா‌ர ் 557 எ‌ல்லை‌க ் க‌ம்ப‌ங்க‌ள ் காணாம‌ல்போயு‌ள்ள ன.

இத‌ற்க ு ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு, ஆறுக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ப ் பெரு‌க்‌கினா‌ல ் ஏ‌ற்படு‌ம ் கர ை அ‌ரி‌ப்ப ு, எ‌ல்லை‌ப ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க உ‌ள்ளூ‌ர ் ம‌க்க‌ளிட‌ம ் உ‌ள் ள ‌ வி‌ழி‌ப்புண‌ர்வு‌ப ் ப‌ற்றா‌க்குற ை ஆ‌கியவைதா‌ன ் மு‌க்‌கிய‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு காவல‌ர்க‌ள ் கூறுயு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் கூட்டணி பலம் ஜெயிக்காது.. மக்கள் மாற்றத்தை தேடுகிறார்கள்: தவெக நிர்வாகிகள் நம்பிக்கை..!

விஜய்யின் தவெக, உபயோகம் இல்லாத ஆறாவது விரல்: ராஜேந்திர பாலாஜி

ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்னவர் வீர வசனம் பேசுறார்!. .விஜயை பொளந்த கே.என்.நேரு!...

விஜய்க்கு சீமான்கிட்ட போறாதுதான் ஒரே வாய்ப்பு!.. ரங்கராஜ் பாண்டே ராக்ஸ்!...

விஜய் தம்பி.. சின்ன தம்பி.. அவர் ஒரு ஜீரோ!.. தமிழிசை சவுந்தரராஜன் நக்கல்..

Show comments