Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக‌ப் பொருளாதார‌ம்: ‌பிரதம‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (15:39 IST)
உலக‌ப ் பொருளாதார‌த்‌தி‌‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ச‌ரி‌வினா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புக‌ள ் தொ‌ட‌ர்‌ந்த ு அ‌‌திக‌ரி‌‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் ‌ மிகு‌ந் த எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன ் இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌ர்‌த்த‌ம ்- தொ‌‌ழி‌ல ் துறை‌யினரு‌க்கு‌ப ் ‌ பிரதம‌ர ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

உலக‌ப ் பொருளாதார‌ச ் ச‌ரி‌வினா‌‌ல ் நமத ு தொ‌‌ழி‌ல்துறை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புக‌ள ் தொட‌ர்பா ன ஆ‌ய்வு‌க ் கூ‌ட்ட‌ம ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்தத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், பொருளாதார‌ச ் ச‌ரி‌வி‌ன ் பா‌தி‌ப்புக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ மீ‌ள்வத‌ற்கா க ம‌த்‌தி ய அரச ு எடு‌த்து‌ள் ள நடவடி‌க்கைக‌ள ் கு‌றி‌த்து‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியதாவத ு:

உலக‌ப ் பொருளாதார‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள கடு‌ம ் நெரு‌க்கட ி இ‌ந்‌தி ய வ‌ங்‌கிக‌ள ், தொ‌ழி‌‌ல்துறை‌யின‌‌ர ், முத‌லீ‌ட்டாள‌ர்க‌ள ் ஆ‌கியோரை‌க ் கடுமையாக‌ப ் பா‌தி‌த்து‌ள்ளத ு. வ‌ங்‌க ி நடைமுறைகளு‌ம ், அ‌ங்கு‌‌ள் ள முத‌லீடுகளு‌ம ் பாதுகா‌ப்பா க உ‌ள்ள ன.

உலகள‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள கடுமையா ன ‌ நி‌த ி நெரு‌க்கட ி நமத ு வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களையு‌ம ், வ‌ங்‌கிகளையு‌ம ் கடுமையாக‌ப ் பா‌தி‌த்து‌ள்ளத ு. உலகள‌வி‌ல ் ‌ நீடி‌த்துவரு‌ம ் ‌ நிலைய‌ற் ற த‌ன்ம ை நமத ு முத‌லீ‌ட்டாள‌ர்களு‌க்கு‌க ் கவலைய‌ளி‌த்த ு வரு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் நா‌ம ் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன ் நட‌ந்துகொ‌ள் ள வே‌ண்டு‌ம ். தொ‌ழி‌ல்துறை‌யின‌ர ் த‌ங்களு‌‌க்கு‌ள் ள சமூக‌ப ் பொறு‌ப்பு‌க்களை‌க ் கவன‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு, கடுமையா க ‌ நீடி‌த்த ு வரு‌ம ் உலக‌ப ் பொருளாதார‌ச ் ச‌ரி‌வினா‌ல ் ஏ‌ற்படு‌ம ் பா‌‌தி‌ப்புக‌ளி‌ல ் இரு‌ந்த ு த‌ற்கா‌த்து‌க்கொ‌ள்ளு‌ம ் நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

இ‌ந்‌தி ய ‌ நி‌த ி ‌ நிலை‌யி‌ன ் ‌ மீத ு ம‌க்களு‌க்க ு ந‌ம்‌பி‌க்க ை குறை‌யாம‌ல ் பா‌துகா‌ப்பதுதா‌ன ் நமத ு முத‌ல ் நடவடி‌க்கையாகு‌ம ். த‌‌ற்போத ு ‌ நிலைம ை அசாதாரணமா க இரு‌ப்பதா‌ல ் நா‌ம ் ‌ மிகு‌ந் த எ‌ச்ச‌ரி‌க்கையுட‌ன ் நட‌ந்துகொ‌ள் ள வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ்.

பொருளாதா ர ‌ நிலவர‌‌ம ் நாளு‌க்க ு நா‌ள ் க‌ண்கா‌ணி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. தேவை‌ப்ப‌ட்டா‌ல ் மேலு‌ம ் ப ல நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ். த‌ற்போது‌ள்ள பொருளாதார வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் தொட‌ர்‌ந்து பாதுகா‌க்க‌ப்பட வே‌ண்டு‌‌‌ம். வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌த்தை மேலு‌ம் உய‌ர்‌த்துவத‌ற்கு‌த் தொ‌ழி‌ல்துறை‌யின‌ர் இ‌ன்னு‌ம் முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாற ு அவ‌ர ் ‌ பிரதம‌ர ் பே‌சினா‌ர ்.

இ‌‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ர‌த்த‌ன ் டாட ா, முகே‌ஷ ் அ‌ம்பா‌ன ி, ‌‌ க ி. க ே. காம‌த ், ச‌‌ஷ ி ருய ா, ‌ தீப‌க ் பரே‌க ், க ே. ‌ ப ி. ‌ சி‌ங ் ஆ‌கி ய தொ‌ழில‌திப‌ர்களு‌ம ், அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ நி‌த ி அமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், ‌ ரிச‌ர்‌வ ் வ‌ங்‌க ி ஆளுந‌ர ் ட ி. சு‌ப்பாரா‌வ ், ‌ தி‌ட்ட‌க ் குழ ு துணை‌த ் தலைவ‌ர ் மா‌ன்டெ‌க ் ‌ சி‌ங ் அலுவா‌லிய ா ஆ‌கியோரு‌ம ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments