Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ற்கு வ‌ங்க‌த் தா‌க்குத‌ல் தொட‌ர்பாக 8 பே‌ர் கைது!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (22:32 IST)
மே‌ற்க ு வ‌ங்க‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ரா‌ம ் ‌ விலா‌ஸ ் பா‌ஸ்வா‌ன ், முதலமை‌ச்ச‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா ஆ‌கியோரை‌க ் கு‌றிவை‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட்டு‌‌ள் ள க‌ண்‌ணிவெடி‌‌த ் தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க 8 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

மே‌ற்க ு ‌ மி‌ட்னாபூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள பாரே ா எ‌ன் ற இட‌த்‌தி‌‌ல ் நே‌ற்ற ு நட‌த்த‌ப்ப‌ட் ட இ‌ந்த‌ச ் ச‌க்‌திவா‌ய்‌ந் த தா‌க்குத‌லி‌ல ் 6 காவல‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்ததுட‌ன ், அமை‌ச்ச‌ர ் ரா‌ம ் ‌ விலா‌ஸ ் பா‌ஸ்வா‌னி‌ன ் பாதுகா‌ப்ப ு வாகன‌ம ் ஒ‌ன்ற ு சேதமடை‌ந்தத ு.

ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌லு‌ள் ள பாடுடல ா உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் நே‌ற்‌றிரவ ு முழுவது‌ம ் நட‌ந் த ‌ தீ‌விர‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் 8 பே‌ர ் ச‌ந்தேக‌த்‌தி‌ன்பே‌ரி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், மே‌ற் க ம‌ண்ட ல ஐ.‌ ஜ ி. கு‌ல்‌தீ‌ப ் ‌ சி‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட காவ‌ல்துற ை உயர‌திகா‌ரிக‌ள ் ச‌ம்ப வ இட‌த்‌தி‌ல ் த‌ங்‌க ி ‌ விசாரண ை நட‌த்‌த ி வருவதாகவு‌ம ் ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ு ஐ.‌ ஜ ி.‌ ப ி. ரா‌ஜ ் கனோஜ ா கூ‌றியதா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

க‌ண்‌ணிவெட ி வெடி‌த் த இட‌த்‌தி‌ல ் உருவா‌கியு‌ள் ள 5 அட ி ஆழ‌ப ் ப‌ள்ள‌த்த ை ஆ‌ய்வ ு செ‌ய்து‌ள் ள தட‌விய‌ல ் அ‌றிஞ‌ர்க‌ள ், வெடிபொரு‌ள ் ‌ சிதற‌ல்களை‌ச ் சேக‌ரி‌த்து‌ச ் செ‌ன்று‌ள்ளன‌ர ்.

தா‌க்குத‌லி‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டத ு ஐ.இ. ட ி. வெடிகு‌ண்டா க இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு முத‌ல்‌க‌ட்ட‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments