Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ண்டு வெடி‌ப்‌பி‌‌ல் தொட‌ர்புடையவ‌ர்க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை: ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

Webdunia
ஞாயிறு, 2 நவம்பர் 2008 (00:05 IST)
அ‌ஸ்ஸா‌ம ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் ‌ காய‌ம ் அடை‌ந்த ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வருபவ‌ர்கள ை ச‌ந்‌தி‌த்த ு ஆறுத‌ல ் கூ‌றி ய ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌‌ சி‌‌ங ், கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் அடையாள‌ம ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு கடு‌ம ் நடவ‌டிக்க ை எடு‌க்க‌‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அ‌ஸ்ஸா‌‌ம ் மா‌‌நில‌த்த‌ி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு ‌ நிக‌‌ழ்‌வி‌ல ் இதுவர ை 81 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். பல‌த் த காய‌ம ் அடை‌ந் த 400‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் அ‌ங்கு‌ள் ள ப‌ல்வேற ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ்.

அவ‌ர்கள ை பிரதமர் மன்மோகன் சிங ், காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌த ி ஆகியோர் இ‌ன்ற ு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ன‌ ர ்.

அ‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், அ‌ஸ்ஸா‌ம ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் அடையாள‌ம ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு கடு‌ம ் நடவ‌டிக்க ை எடு‌க்க‌‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், இ‌ந் த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் வேற ு நாடுக‌‌ள ் ஏதாவத ு ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ு இரு‌க்‌கிறத ா எ‌ன்பத ை ப‌ற்‌ற ி ‌ தீ‌விரமா க ஆரா‌ய்‌ந்த ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் மா‌‌நி ல முதலமை‌ச்ச‌ர ் தரு‌ண்கோகேயுட‌ன ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments