Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌‌ம் குண்டு வெடிப்பு: ஒருவர் கைது!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (23:14 IST)
அ‌ஸ்ஸா‌மி‌ல் நட‌ந் த தொட‌ர்ப ு கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் தொட‌ர்புடை ய இளைஞ‌ர ் ஒருவர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்த ு தீ‌விரமா க ‌ விசாரண ை நட‌‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

அ‌ஸ்ஸா‌‌ம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குவகாத்தியில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு செல்பே‌ச ி மூலம் எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது.

அதில், தொடர் குண்டு வெடிப்புக்கு 'இஸ்லாமிய பாதுகா‌ப்ப ு படை- இந்தியன் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பு ஏற்பதாகவும், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பப்பட்ட செல்பே‌ச ி நம்பர் நாகான் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உள்ள மொ‌ய்ராபா‌ர ி என்ற இடத்தில் நசீர் அகமது என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவ‌ல்துறை‌யின‌ர ் தெரிவித்தனர்.

இதனிடையே, குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜுல்பிகர் அலி என்ற இளைஞரை காவ‌ல்துறை‌யின‌ர ் கைது செய்தனர். மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்த இவருடைய இருச‌க்க ர வாகன‌ம ் பான்பஜார் பகுதி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதையும் காவ‌ல்துறை‌யின‌ர ் உறுதி செய்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments