Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியாவுக்கு கொலை மிரட்ட ‌விடு‌த்த கேரள வா‌லிப‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (22:51 IST)
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்திக்கு ' இ- மெயில்' மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை மிரட்டலை அவர் 4 தினங்களுக்கு முன்னர் குடியரசு‌த ் தலைவ‌ர ் மாளிகைக்கு அனுப்பி இருந்தார். டெல்லி, கொச்சி உள்பட 4 நகரங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் அந்த இ- மெயிலில் அவர் தெரிவித்து இருந்தார்.

கொச்சிக்கு அருகில் உள்ள பலாரிவட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு இணையத ள மையத்தில் இருந்து அவர் இந்த மிரட்டலை அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் காவ‌ல்துறை‌யின‌ர ் தீவிரமாக விசாரணை நடத்தி வருக ி‌ ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

Show comments