Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ரி க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 5 காவல‌ர்க‌ள் ப‌ணி ‌நீ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (19:00 IST)
க‌ந்தாம‌ல்‌லி‌ல ் நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌ல ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி க‌‌‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் மாவ‌ட் ட ஆ‌ட்‌சியரு‌ம ் காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாளரு‌ம ் இணை‌ந்த ு தா‌க்க‌ல ் செ‌ய் த அ‌றி‌க்கை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் 5 காவ‌ல‌ர்களை‌‌த ் த‌‌ற்கா‌லிக‌ப ் ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்த ு ஒ‌ரிச ா அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ வி‌ஸ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ல‌ட்சுமான‌ந் த சர‌ஸ்வ‌த ி கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌க ் க‌ண்டி‌த்த ு ஆக‌ஸ்‌ட ் 25 ஆ‌ம ் தே‌த ி நட‌‌‌த்த‌ப்ப‌ட் ட முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌‌ல ் நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌‌ல ் க‌ந்தாம‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ கி‌றி‌த்த வ வ‌ழிபா‌ட்டு‌க ் கூ‌ட‌த்‌தி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ந் த க‌ன்‌னியா‌ஸ்‌தி‌‌ர ி க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

நமத ு நாட ு முழுவது‌ம ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தி ய இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌ம ் தொட‌ர்பா க, முத‌ல ் தகவ‌ல ் அ‌றி‌க்க ை ப‌திவ ு செ‌ய்ய‌த ் தவ‌றி ய கு‌ற்ற‌த்‌தி‌ன ் பே‌ரி‌ல ் ப‌லிகுட ா காவ‌ல ் ‌ நிலை ய பொறு‌ப்ப ு அ‌திகா‌ர ி க ே. எ‌ன ். ரா‌‌‌வ ் ஆக‌ஸ்‌ட ் 26 ஆ‌ம ் தே‌த ி த‌ற்கா‌‌‌லிக‌ப ் ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், க‌ந்தாம‌ல ் மாவ‌ட்ட‌ ஆ‌ட்‌சிய‌ர ் ‌ கிரு‌ஷ் ண குமா‌ர ், காவ‌‌ல்துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ‌ பிர‌பி‌ன ் குமா‌ர ் ஆ‌கியோ‌‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய் த கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், மேலு‌ம ் 5 காவல‌ர்க‌ள ் ஒழு‌ங்‌கீன‌‌ம ், ப‌ணி‌யி‌ல ் கவன‌க்குறைவ ு ஆ‌கி ய கு‌ற்ற‌ங்க‌ளை‌‌ச ் செ‌ய்தத‌ற்கா க த‌‌ற்கா‌லிக‌ப ் ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ட ி. க ே.‌ மி‌ஸ்ர ா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

உத‌வ ி சா‌ர்ப ு ஆ‌ய்வாள‌ர ் ரசான‌ந்த ா மா‌லி‌க ், ஹ‌வி‌ல்தா‌ர ் மேஜ‌ர ் க ே. எ‌ன ். மொஹபா‌ட்ர ா, ஹ‌வி‌ல்தா‌ர்க‌ள ் எ‌ஸ ். க ே. ஹ‌மீ‌ம ், ஜ ெ. எ‌ஸ ். கா‌ன ், ‌ ப ி. க ே. மொஹ‌ந்‌த ி ஆ‌கியோ‌‌ர ் ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள காவல‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

ம‌க்க‌ளி‌ன ் ம‌த்‌தி‌யி‌‌ல ் அர‌சி‌ன ் ‌ மீத ு ந‌ம்‌பி‌க்கைய ை ஏ‌ற்படு‌த்துவத‌ற்கா க இ‌ந் த நடவடி‌க்க ை மே‌ற்கொ‌‌‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றி ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments