குடியரசு‌த் தலைவருட‌ன் ‌பிரதம‌ர் சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (23:25 IST)
குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா ப ாட்டீல ை, பிரதமர் மன்மோகன் சிங் இ‌ன்று சந்தித்து பேசினார்.

சுமா‌ர் 30 நிமிட நேரம் பேசிக்கொண்டு இருந்த இவ‌ர்க‌ள், சமீபத்தில் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த விவரத்தை, மன்மோகன்சிங், குடியரசு‌த் தலைவ‌ரிட‌ம் தெரிவித்தார்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெ‌ரி‌‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!

Show comments