Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் பாதுகாப்பு குறைபாடு: விசாரணைக்கு உத்தரவு!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (16:33 IST)
உ‌த்தர‌பிரதேச‌த்த‌ி‌ல் ராகுல்காந்தியின ் பாதுகாப்பில ் குறைபாட ு ஏற்பட்டதா க எழுந் த புகார ் குறித்த ு விசாரணைக்க ு உத்தரவிடப்பட்டுள்ளத ு.

காங்கிரஸ ் தலைவர ் சோனியாவின ் மகனும ், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான ராகுல்காந்திக்க ு ' இசட ்' பிரிவ ு பாதுகாப்ப ு அளிக்கப்பட்ட ு வருகிறத ு.

கடந்தவாரம ் அவர ் கான்பூர ் பல்கலைக்கழ க நிகழ்ச்சி ஒ‌ன்‌றி‌ல் கலந்துகொள் ள சென்றிருந்தபோத ு, அவருக்க ு மாநி ல அரச ு போதி ய பாதுகாப்ப ு அளிக்கவில்ல ை என்ற ு புகார ் எழுந்தத ு.

இதுகுறித்த ு விளக்கம ் அளிக்கும்பட ி உ‌த்‌தர ப ிரதேச மாநி ல அரசிடம ் விளக்கம ் கேட்ட ு, மத்தி ய உள்துற ை அமைச்சகம ் தா‌க்‌கீது அனுப்பியத ு.

இந்நிலையில ், ராகுல ் காந்தியின ் பாதுகாப்ப ு குறைபாட ு குறித்த ு விசாரணைக்க ு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும ், அந் த அறிக்கையின ் முடிவுக்க ு பின்னர ் மத்தி ய அரசுக்க ு விளக்கம ் அளிக்கப்படும ் என்றும ் மாநி ல காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் விக்ரம ் சிங ் வெளியிட்டுள் ள அறிக்கையில ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments