Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மா‌நில‌த்தவ‌ர் ‌மீது தாக்குதல்: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (13:14 IST)
மகாராஷ்டிராவில ் வ ட மாநிலத்தவருக்க ு எதிரா ன தாக்குதல்கள ை தடுத்த ு நிறுத்தக்கோர ி, பீகார ் மாநி ல மு தலமை‌ச்ச‌ர் நிதிஷ ் குமார ் தலைமையிலா ன அனைத்துக ் கட்ச ி குழுவினர ் இன்ற ு மால ை பிரதமர ் மன்மோகன ் சிங்க ை சந்தித்த ு வலியுறுத்தவுள்ளனர ்.

மகாராஷ்டிராவில ், ராஜ ் தாக்கர ே தலைமையிலா ன நவநிர்மாண ் சேன ா கட்சியினர ், வ ட மாநிலத்தவர்கள ் மீத ு தாக்குதல ் நடத்த ி வருகின்றனர ்.

கடந் த வாரம ் மும்பையில ் ரயில்வ ே தேர்வ ு எழு த சென் ற மாணவர்கள ் மீத ு தாக்குதல ் நடத்தினர ். இதில ் ஒருவர ் கொல்லப்பட்டார ். இதன ் எதிரொலியா க பீகார ் மாநி ல மாணவர்களும ், ராஜ ் தாக்கரேவுக்க ு எதிரா க தங்களத ு மாநிலத்தில ் வன்முறையில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

இந்நிலையில ், பீகார ் முத லமை‌ச்ச‌ர் நிதிஷ்குமார ் தலைமையிலா ன அம்மாநிலத்தின ் அனைத்துக ் கட்சிக ் குழுவினர ் டெல்ல ி சென்றுள்ளனர ். இன்ற ு மால ை பிரதமர ் மன்மோகன ் சிங்க ை சந்தித்த ு பேசவுள்ளனர ்.

அப்போத ு, பீகாரில ் வடமாநிலத்தவருக்க ு எதிரா ன தாக்குதல்கள ை தடுத்த ு நிறுத் த வலியுறுத்த ி கூட்டறிக்க ை ஒன்ற ை பிரதமரிடம ் அளிக்கவுள்ளனர ். மண்ணின ் மைந்தன ் கோஷத்த ை எழுப்ப ி, வ ட மாநிலத்தவர ் மீத ு தாக்குதல ் நடத்திவரும ் ராஜ ் தாக்கர ே மற்றும ் அவரத ு கட்சியினர ் மீத ு நடவடிக்க ை எடுக்கும்படியும ் வலியுறுத்தவுள்ளனர ்.

இந் த அனைத்துக ் கட்சிக ் குழுவில ் பீகார ் மாநி ல மத்தி ய அமைச்சர்கள ், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மற்றும ் முக்கியப ் பிரமுகர்கள ் இடம்பெற்றுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments