Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் பேரு‌ந்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (16:29 IST)
மும்பையில ் துப்பாக்க ி முனையில ் பேரு‌ந்தை கடத் த முயன் ற பீகார ் வாலிபர ் சுட்டுக்கொல்லப்பட்டார ்.

மும்பையில ் இன்ற ு கால ை அந்தேரியிலிருந்த ு குர்ல ா பகுதிக்கு பேரு‌ந்து ஒ‌ன்று புறப்பட்ட ு சென்றுகொண்டிருந்தத ு. அப்போத ு, பேரு‌ந்‌தி‌ல் பயணிகளுடன ் அமர்ந்திருந் த இளைஞர ் ஒருவர ் திடீரெ ன எழுந்த ு ஓ‌ட்டுன‌ர் அருக ே சென்றார ்.

பேரு‌ந்தை வ ேற ு இடத்துக்க ு கொண்டு செல்லும்பட ி துப்பாக்க ி முனையில ் ஓ‌ட்டுனரை ‌ ம ிரட்டினார ். இதனால ் டிரைவருக்கும ், அந் த இளைஞருக்கும ் இடையே தகராற ு ஏற்பட்டத ு. இந் த சம்பவத்தால ் பயணிகள ் கடும ் அதிர்ச்சியடைந்தனர ்.

அப்போத ு, பேரு‌ந ்‌தி‌ல் இருந் த பயண ி ஒருவர ், தனது செல ்பே‌சி‌யி‌ல் காவ‌ல்துறை‌யினரு‌க்கு தகவல ் தெரிவித்தார ். இதையடுத்த ு, காவ‌ல்துற ை‌யின‌ர் விரைந்த ு வந்த ு அந் த பேரு‌ந்தை மடக்கினர ்.

அப்போத ு, அந் த இளைஞர் காவ‌‌ல‌ர்களை ச ுட்டுவிட்ட ு தப் ப முயன்றார ். காவ‌‌ல்துறை‌யின‌ர் திருப்பிச ் சுட்டதில ் குண்டுபாய்ந்த ு அந் த இளைஞர ் பலியானார ். இந் த சம்பவத்தில ் நடத்துனர ் உள்ப ட 2 பேர ் காயமடைந்தனர ்.

இதுகுறித்து காவ‌ல்துறை‌யின‌ர் நடத்தி ய விசாரணையில ் பேரு‌ந்தை கடத் த முயன் ற இளைஞர ் பீகார ை சேர்ந்தவர ் என்பவர ் தெரியவந்தத ு.

மும்பையில ் மகாராஷ்டி ர நவநிர்மாண ் சேன ா கட்சியினர ் வடமாநிலத்தவருக்க ு எதிரா க தாக்குதல ் நடத்த ி வருகின்றனர ். சமீபத்தில ் பீகார ் மாணவர்கள ் மீத ு தாக்குதல ் நடத்தினர ். இந் த சம்பவங்களினால ், அக்கட்சியின ் தலைவர ் ராஜ்தாக்கரேவுக்க ு பாடம ் கற்பிக்கும ் வகையில ், இந் த பஸ ் கடத்தல ் முயற்சிய ை அந் த இளைஞர ் மேற்கொண்டிருக்கலாம ் எ ன கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments