Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌‌‌‌‌‌‌‌ஷ்‌‌மீ‌ரி‌ல் 5 ‌தீ‌விரவா‌‌திக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (14:52 IST)
ஜ‌ம்மு- கா‌‌‌‌ஷ்‌மீ‌ரி‌ல் பாதுகா‌ப்‌‌பு‌ப்படை‌யின‌ர் நட‌த்‌திய அ‌திரடி தா‌க்குத‌லி‌ல் ‌கி‌ஸ்-பு‌ல்-முஜா‌‌கிதீ‌ன் எ‌ன்ற ‌தீ‌விரவாத இ‌ய‌க்க‌த்தை சே‌ர்‌ந்த 5 பே‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

‌‌ ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ர் மா‌நில‌ம் ‌கி‌‌‌ஸ்‌த்வா‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள வன‌ப்பகு‌தி‌யி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ள் பது‌ங்‌கி இரு‌ப்பதாக ‌கிடை‌த்த தகவ‌லி‌ன் பே‌‌ரி‌ல் பாதுகா‌ப்பு‌ப்படை‌யின‌ர் அ‌ந்த பகு‌தி‌யி‌ல் தேடுத‌ல் வே‌ட்டை நட‌த்‌‌தின‌ர்.

அ‌ப்போது, பது‌ங்‌கி இரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள், பாதுகா‌ப்பு‌ப்படை‌யினரை நோ‌க்‌கி சரமா‌ரியாக சு‌ட்டன‌ர். ப‌திலு‌க்கு பாதுகா‌ப்பு‌ப்படை‌யின‌ரு‌‌‌ம் சு‌ட்டன‌ர்.

இ‌தி‌ல், 5 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டன‌ர். சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌‌விரவா‌திக‌ளிட‌‌ம் இரு‌ந்து 4 து‌ப்பா‌க்‌கிக‌ள் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments