Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகம் : அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (17:45 IST)
டெ‌‌ல்‌லியி‌ல் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழ க‌ம ் ( AIIA) அமை‌க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள் ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபகா லட்சுமி தெ‌ரிவி‌த்து‌ள்ளா‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌ல் எழு‌ப்ப‌‌ப்ப‌ட்ட கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌‌த்துபூ‌ர்வமாக ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள அவ‌ர் இ‌த்தகவலை‌ தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்தக் கழகம் அடிப்படை ஆராய்ச்சி, மருந்து பாதுகாப்பினை மதிப்பிடுவது, தரநிலை, தரக்கட்டுப்பாடு ம‌ற்று‌‌ம் ஆயுர்வேத மருந்தினை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவது போன்ற பணிகளில் கவனம் செலுத்தும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளும் இக்கழகத்தில் துவக்கப்படும். கழகத்துடன் இணைந்த, 200 படுக்கைகள் கொண்ட ஆரா‌ய்‌ச்‌சி வச‌தியுடைய மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளது.

இ‌ந்த அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகம் 11- வது ஐந்தாண்டு திட்ட இறுதியில் அதாவது 2012 ஆ‌ம் ஆ‌ண்டு மார்ச் மாதத்தில் முழுமையாக செயல்பட ு‌ம். முத‌ற்க‌ட்டமாக 300 வெ‌ளிநோயா‌ளிகளு‌க்கு ‌தினமு‌ம் ‌சி‌கி‌ச்சைய‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments