Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிரான உரிமை மீறல் தா‌க்‌கீது தள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:04 IST)
இ‌ந்‌திய - அமெ‌ரி‌க் க அணு சக்தி ஒ‌‌த்துழை‌ப்ப ு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிய ை மீறி விட்டதாகக ் கூற ி, இடதுசாரிக ் கட்சிகள ் பிரதமருக்க ு எதிரா க கொ‌‌ண்ட ு வ‌ந் த உ‌ரிம ை ‌ மீற‌ல் தாக்கீத ை மக்களவை‌த் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் ச‌‌‌ட்ட‌ர்‌ஜ ி த‌ள்ளுபட ி செ‌ய்த ு உத்தரவிட்டார ்.

அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதற்க ு முன்பா க, அதுபற்ற ி நாடாளுமன்றத்தில ் அறிக்க ை தாக்கல ் செய்வதா க பிரதமர ் கடந் த ஜூல ை 22 ஆம ் தேத ி உறுதியளித்ததாகவும ், ஆனால ் அந் த வாக்குறுதிய ை அவர ் மீற ி விட்டதால ், அவருக்க ு எதிரா க உரிம ை மீறலைக ் கொண்ட ு வ ர அனுமதிக்குமாறும ் இடதுசாரிக ் கட்சிகளின ் உறுப்பினர்கள ் தாக்கீத ை வைத்தனர ்.

அவையில ் அளித் த ‌ வா‌க்குறு‌திய ை ‌ நிறைவே‌ற்ற‌த ் தவ‌றியத ு உ‌ரி‌ம ை ‌ மீ‌றியதாகவே ா அ‌ல்லத ு அவைய ை அவம‌தி‌த்ததாகவே ா கருத முடியாத ு. எனவ ே பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கிற்க ு எதிரா க உ‌ரிம ை ‌‌ மீறல ் தீர்மானத்த ை கொண்டுவ ர முடியாத ு என்ற ு கூற ி சோம்நாத ் சாட்டர்ஜ ி அதன ை தள்ளுபட ி செய்தார ்.

இடதுசாரிக ் கட்சிகளின ் தாக்கீதில ் கூறியிருக்கும ் கரு‌த்து‌களில ் தமக்க ு ‌ திரு‌ப்‌தி‌யி‌ல்ல ை எ‌னவ ே இ‌தன ை தாம ் த‌ள்ளுபட ி செ‌ய்வதாகவும ் சோ‌ம்நா‌‌த ் அ‌றி‌வி‌த்தா‌ர ்.

பிரதமருக்க ு எதிரா ன தாக்கீத ு, திரித்துக ் கூறப்பட்டிருப்பதாகவும ், உரிம ை மீறல ் என் ற பேச்சுக்க ே இடமில்ல ை என்றும ் குறிப்பிட் ட அவைத ் தலைவர ், மாநிலங்களவையில ் உறுப்பினரா க உள் ள பிரதமருக்க ு எதிரா க உரிம ை மீறல ் கொண்டுவ ர வேண்டுமானால ், மாநிலங்களவைத ் தலைவரின ் பரிந்துர ை அவசியம ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments