Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,000 அஞ்சலகங்கள் கணினிமயமாக்கம்: ஆ.ராசா தகவ‌ல்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (18:15 IST)
இ‌‌ந்‌தியா‌வி‌ல் கட‌ந்த மா‌ர்‌ச் 31ஆ‌ம் தே‌திய ‌நிலவர‌ப்படி சுமா‌ர் 9,639 அஞ்சலகங்கள் கணினிமயமாக்கப்பட்ட ு உள ்ளதாகவு‌ம், 2,504 அ‌‌ஞ்ச‌ல் அலுவலக‌ங்க‌ள் ந‌வீனமய‌மா‌க்க‌ப்‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று இ‌த்தகவலை‌த் தெ‌ரி‌வி‌த்த அமை‌ச்ச‌ர், ந‌ட‌ப்பா‌ண்டி‌ல் 'புராஜ‌க்‌ட் ஏரோ' ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் மேலு‌ம் 500 அ‌ஞ்ச‌ல் அலுவலக‌ங்க‌ள் ந‌வீனமய‌மா‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

Show comments