Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ல்பே‌சி கட்டணங்க‌ள் குறைக்க பரிசீலனை : அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (18:04 IST)
தற்போதுள்ள கட்டணத்தையும், ‌ வியாபார போக்குவரத்தையும் கணக்கில் கொண்டு மொபைல் டெர்மினேசன் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு தொலைத் தொடர்புத் துறை ( DoT), இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (டிராய்) கேட்டுக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையில ், மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்திய சிந்தியா இன்று இத்தகவலை தெரிவித்தார்.

உள்ளூர், தேசிய அளவில் நீண்டதூ ர, சர்வதேச நீண்டதூர அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசா என்ற அளவில் டெர்மினேசன் கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது.

இதனை மாற்றியமைப்பதை பரிசீலிக்குமாறு தொலைத் தொடர்புத் துற ை, டிராயை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், ஒரு நிமிடத்திற்கு 10 பைசாவாக கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரைக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

Show comments