Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவ‌ல்துறை‌‌யின‌ரி‌ன் தடியடியை‌க் க‌ண்டி‌த்து மாலேகா‌‌னி‌ல் முழு அடை‌ப்பு!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:33 IST)
மகாரா‌ஷ்டிரா நவ ‌நி‌ர்மாண சேனா தொ‌‌ண்ட‌ர்க‌ள் 5 பே‌ர் கா‌வ‌ல்துறை‌யினரா‌‌ல் தா‌க்க‌ப்ப‌ட்டத‌ை‌க் க‌ண்டி‌த்து மரா‌ட்டி ய மா‌நில‌ம் மாலேகா‌னி‌ல் அனை‌த்து‌க்‌ க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் இ‌ன்று முழு அடை‌ப்பு‌ கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

ர‌த்ன‌கி‌ரி‌யி‌ல ், மகாரா‌ஷ்டிரா நவ ‌நி‌ர்மா‌ண் சேனா தலைவ‌ர் ரா‌ஜ்தா‌க்கரே கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து கட‌ந்த செ‌‌வ்வா‌ய்‌க் ‌கிழமை சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டவ‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி ‌பிரயோக‌‌ம் நட‌த்‌தின‌ர். ‌இ‌‌தி‌ல், அ‌ந்த இய‌க்க‌த் தொ‌‌ண்ட‌ர்க‌ள் சு‌னி‌ல் கெ‌ய்‌க்வா‌ட், சுரே‌ஷ் கவா‌லி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இதையடு‌த்த ு நே‌ற்‌றிரவு நட‌ந்த அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட முடி‌வி‌ன் படி மாலேகா‌ன் பகு‌தி‌யி‌ல் முழு கடையடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌ந்து வரு‌வதாக அ‌ங்‌கிரு‌ந்து வரு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வெளியானது Realme 14x 5G! சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..

பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Show comments