Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரி‌சா : வ‌ங்கதேச ‌மீன‌வ‌ர்க‌ள் 17 பே‌ர் கைது!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:06 IST)
இ‌ந்‌தி ய கட‌‌ல்எ‌ல்லை‌யி‌ல ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌‌‌ந்த ு முறைகேடா க ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த கு‌ற்ற‌த்‌தி‌ற்கா க வ‌ங்கதேச‌‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 17 ‌ மீன‌வ‌ர்க‌ள ை இ‌ந்‌தி ய கட‌ற்பட ை அ‌திகா‌ரி‌க‌ள ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌‌ர ்.

‌ ஒ‌ரிச ா மா‌நில‌ம ் பார‌தீ‌ப ் துறைமுக‌த்‌தி‌ல ், வ‌ங்காள‌வி‌ரிகுட ா கட‌லி‌ல ் சுமா‌ர ் 35 நா‌ட்டிக‌ல ் மை‌ல ் தூர‌த்து‌க்க ு அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந் த 17 வ‌ங்கதே ச ‌ மீன‌வ‌ர்க‌ள ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் முறைகேடா க ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்த‌ன‌ர ்.

அ‌ப்போத ு, ஹா‌ல்டிய ா, கட‌ற்பட ை உத‌வ ி படை‌த்தலைவ‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். டோம‌ர ் தலைமை‌யி‌ல ் செ‌ன் ற அ‌திகா‌ரிக‌ள ் படக ை வ‌ழிம‌‌றி‌த்த ு அவ‌ர்கள ை கைத ு செ‌ய்தன‌ர ். அவ‌ர்க‌ளிட‌மிரு‌ந்த ு ‌ மீ‌ன்‌பிட ி படக ு ஒ‌ன்று‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

பி‌ன்ன‌ர ், காவ‌ல்துறை‌யின‌‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட 17 ‌ வ‌ங்கதே ச மீனவ‌ர்க‌ள ் ‌ மீத ு வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்த ு உ‌ள்ளூ‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல ் ஆஜ‌ர்படு‌த்‌தின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments