Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்தாக்கரே கைதா‌‌ல் கலவரம் நீடிப்பு : 3 பேர் ப‌லி!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (18:29 IST)
மகாரா‌ஷ்டிர ா ந‌ வ ‌ நி‌ர்ம ா‌ண் சேன ா தலைவ‌ர ் ரா‌‌ஜ்தா‌க்கர ே கைத ு செ‌ய்‌ய‌ப்‌ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஏ‌ற்ப‌ட் ட வ‌ன்முற ை- கலவர‌த்‌தி‌ல ் 3 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். கலவர‌ம ் தொட‌ர்பா க 179 பே‌ர ் கைத ு செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

தான ே மாவட்ட‌ம ் க‌ல்யா‌‌‌ண ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உள் ள பைசோல ி கிராமத்தில ் ஏராளமா ன வ ட மாநிலத்தவர்கள ் வசித்த ு வருகிறார்கள ். இவர்களுக்கும ் ராஜ்தாக்கர ே ஆதரவாளர்களுக்கும ் இடைய ே நே‌ற்‌றிரவ ு திடீர ் மோதல ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இர ு தரப்பினரும ் ஒருவரையொருவ‌ர ் பயங்க ர ஆயுதங்களால ் தாக்கிகொண்டனர ். இதில ் ஓம்பிரகாஷ ் துப ே, மயூ‌ர ் துப ே, உ‌ள்ளூ‌ர ் எ‌ம ். எ‌ன ். எ‌ஸ ். தலைவ‌‌‌ர ் ஒரு‌ரி‌ன ் சகோதர‌ர ் குருநாத ் ஆகி ய 3 பேர ் கொல்லப்பட்டனர ்.

மேலு‌ம ் இ‌ந் த கலவர‌த்‌தி‌ல ் 20 க்கும ் மேற்பட்டோர ் காயம ் அடைந்தனர ். இ‌ந்த கலவர‌ம் தொடர்பா க 170 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செய்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments