Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்யா‌‌‌ண் பகு‌தி‌யி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு அம‌ல்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (16:22 IST)
தான ே : மரா‌ட்டி ய மா‌நில‌ம ் தான ே மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌ல்யா‌‌‌ண் பகு‌தி‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட கலவ‌ர‌த்‌தி‌ல ் 3 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்த ு அ‌ப்பகு‌தி‌யி‌ல ் ‌ நிலைமையை‌க ் க‌‌ட்டு‌க்கு‌ள ் கொ‌ண்டுவ ர இ‌ன்ற ு கால ை 11 ம‌ணிமுத‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ம்ப ை புறநக‌ர ் பகுத‌யி‌ல ் கட‌ந் த அ‌க்டோப‌ர ் 19 ஆ‌ம ் தே‌த ி ( ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை ) ர‌யி‌ல்வே‌த ் துற ை தே‌ர்வ ு நட‌ந் த மைய‌ங்க‌ளி‌ல ் புகு‌‌ந் த மகாரா‌ஷ்டி ர நவ‌‌ நி‌ர்மா‌ண ் சேன ா தொ‌ண்ட‌ர்க‌ள ் தே‌ர்வ ு எழு‌தி‌க ் கொ‌ண்டிரு‌ந் த வ ட இ‌ந்‌திய‌ர்கள ை அடி‌த்த ு ‌ விர‌ட்டின‌ர ். இ‌ந் த தா‌க்குத‌லி‌ல ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

இதையடு‌த்த ு, வ ட இ‌ந்‌திய‌ர்க‌ள ் ‌ மீத ு தா‌க்குத‌ல் நட‌த் த நவ‌‌ நி‌ர்மா‌ண ் சேனா‌ தொ‌‌ண்ட‌ர்களை‌த ் தூ‌ண்டியதா ன வழ‌க்‌கி‌ல ் அந் த அமைப்பின ் தலைவர ் ராஜ ் தாக்கர ே- வ ை கா‌வ‌ல்துறை‌யி‌ன‌ர் கைத ு ச‌ெ‌ய்துள்ளனர ்.

ராஜ ் தாக்கர ே கைத ு செய்யப்பட்டதைக ் கண்டித்தும ், அவர ை விடுவிக் க வலியுறுத்தியும ் மராட்டி ய மாநிலத்தின ் ப ல இடங்களிலும ் மகாராஷ்டி ர ந வ நிர்மாண ் சேன ா தொண்டர்கள ் வன்முற ை- கலவரங்களில ் ஈடுபட்ட ு வருகிறார்கள ். வன்முறையாளர்களைக ், கலைக் க காவல்துறையினர ் குவிக்கப்பட்ட ு தடியட ி நடத்த ி நிலைமையைக ் கட்டுக்குள ் வைத்துள்ளனர ்.

இதனிடைய ே க‌ல்யா‌‌‌ண் பகுதியில ் நிகழ்ந் த கலவரத்தில ் 3 பேர ் கொல்லப்பட்டனர ். இதையடுத்த ு அங்க ு ஊரடங்க ு உத்தரவ ு அமல்படுத்தப்பட்டுள்ளத ு.

நேற்ற ு பாந்த்ர ா நீதிமன்றத்தால ் பிணை‌யி‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட ராஜ ் தாக்கர ே- வ ை இதேபோ‌ன்றதொரு ம‌ற்றொரு வழ‌க்‌கி‌ல் காவல்துறையினர ் இ‌ன்ற ு ‌ மீ‌ண்டு‌ம ் கைத ு செ‌ய்த ு க‌ல்யா‌‌‌ ண் மா‌ஜி‌‌‌ஸ்திரே‌ட ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ஆஜ‌ர்படு‌த்தினர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Show comments