Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவின்டால் நெல்லுக்கு ரூ.50 கூடுதலாக வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (17:35 IST)
நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ஊ‌க்க‌த்தொகை போனஸாக ரூ.50 கூடுதலாக வழங் க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இ‌ன்று ஒப்புதல் அளி‌த்து‌ள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெ‌ல்‌லியி‌ல் நடந்தது.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட ரூ.50 கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக போனஸாக வழங்கப்படு‌ம் இந்த கூடுதல் தொகை 2008-09ஆ‌ம் ஆண்டின் காரீப் விற்பனை சீசன் முழுவதும் வழங்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments