Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்து ‌‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர் தலா‌ய்லாமா!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (16:06 IST)
சிறு‌நீர‌க‌ப ் பை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட க‌ல ் அடை‌ப்ப ை ‌ நீ‌‌க்குவத‌ற்கா க செ‌ய்ய‌ப்ப‌ட் ட அ‌றுவ ை ‌ சி‌கி‌ச்சை‌க்கு‌ப ் ப‌ி‌ன்ன‌ர ் புத் த மதத ் தலைவர ் தலாய்லாமா டெ‌ல்‌ல ி த‌னியா‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு கால ை வீட ு ‌ திரு‌ம்‌பினா‌ர ்.

அவர ் ( தலாய்லாம ா) பூர ண குணமடைந்த ு விட்டதாகவும ், போதி ய ஓய்வ ு எடுக் க அறிவுறுத்தியுள்ளதாகவும ் சிகிச்சையளித் த மருத்துவர் ‌பிர‌தீ‌ப ் சாப ே தெரிவித்தார ்.

இ‌ன்ற ு கால ை 9 ம‌ணியள‌வி‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளி‌யி‌ல ் வ‌ந் த 73 வயதா ன நோப‌ல ் ப‌‌ரிசு‌ப ் பெ‌ற் ற தலா‌ய்லாம ா தன‌க்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட் ட ‌ சி‌கி‌ச்ச ை ‌ திரு‌‌ப்‌‌‌திகரமானதா க இரு‌ந்ததா க கூ‌றினா‌ர ்.

‌‌ வ‌யி‌ற்றுவ‌ல ி காரணமா க கட‌ந் த 9 ஆ‌ம ் தே‌த ி மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌பட் ட தலா‌ய்லாமாவு‌க்க ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட ப‌ரிசோதனை‌யி‌ல ் அவரு‌டை ய ‌ சிற ு ‌ நீரக‌ப்பை‌யி‌ல ் க‌ல ் அடை‌ப்ப ு இரு‌ப்பத ு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு அவரு‌க்க ு கட‌ந் த 10 ஆ‌ம ் தே‌த ி அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. தொட‌ர்‌ந்த ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்சை‌ப்பெ‌ற்ற ு வ‌ந் த அவ‌ர ் உட‌ல்‌‌நிலை‌யி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா‌ல ் மரு‌த்துவமனை‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு ‌‌ வீட ு ‌ திரு‌ம்‌பினா‌ர ்.

வயிற்ற ு வலியால ் அவதிப்பட்டதைத ் தொடர்ந்த ு கடந் த மா த‌ ம ் மும்பையில ் உள் ள பிரப ல தனியார ் மருத்துவமனையா ன லீலாவதியில ் அவர ் சிகிச்ச ை பெற்ற ு திரும்பினா‌ர ் எ‌ன்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments