Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ட் ஏர்வேய்ஸ் ‌அ‌‌திகா‌ரிகளை ச‌ந்‌தி‌க்‌‌கி‌ன்றன‌ர் எ‌ம்.எ‌ன்.எ‌ஸ் தலைவ‌ர்க‌ள்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (14:52 IST)
ப‌‌ணி‌யி‌‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட் ட ஜெ‌ட ் ஏர்வேய்ஸ ் த‌னியா‌ர ் ‌ விமா ன ‌ நிலை ய ஊ‌ழிய‌ர்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க மஹாரா‌ஷ்டிர ா ந வ ‌ நி‌ர்மா‌ன ் சேன ா தலைவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு அ‌ந்‌நிறுவ ன அ‌திகா‌ரிகள ை ச‌ந்‌தி‌த்து‌‌ப ் பே ச உ‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடைய ே மு‌ம்ப ை ‌ விமா ன ‌ நிலைய‌த்து‌க்க ு அருக ே " ஜெட ் ஏர்வேய்ஸ ் விமானங்கள ை பறக் க வி ட மாட்டோம ்'' எ‌ன் ற வாசக‌ம ் அட‌ங்‌கி ய அ‌‌ட்டைகள ை அ‌க்‌க‌ட்‌சி‌யின‌ர ் வை‌த்து‌ள்ளன‌ர ்.

தனியார ் விமா ன நிறுவனமா ன ஜெட ் ஏர்வ ே‌ ய்ஸ ் வருமா ன இழப்ப ு காரணமா க 1,900 ஊழியர்கள ை வேல ை நீக்கம ் செய்வதா க அறிவித்த ு உள்ளத ு. இதனா‌ல ் பாதிக்கப்பட் ட ஊழியர்கள ் மஹாரா‌ஷ்டிர ா நவநிர்மான ் சேன ா கட்ச ி தலைவர ் ராஜ ் தாக்கரேய ை சந்தித்த ு நே‌ற்ற ு முறையிட்டனர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், தொ‌ழிலாள‌ர்கள ை ‌ மீ‌‌ண்டு‌ம ் ‌ ப‌ண ி ‌ நியமன‌ம ் செ‌ய்ய‌க்கோ‌ர ி மஹாரா‌ஷ்டிர ா ந வ ‌ நி‌ர்மா‌ன ் க‌ட்‌சி‌‌யி‌ன ் ‌ நி‌தி‌ன ் ச‌ர்தேசா‌ய ், மனோ‌ஜ ் சவா‌ன ், கஜான‌ந்‌த ் ரான ே, ‌ ஸ்வாட ி பருலேக‌ர ் ஆ‌கி ய தலைவ‌ர்க‌ள ் ஜெட ் ஏர்வேய்ஸ ் உய‌ர ் அ‌திகா‌ரிகளுட‌ன ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த் த உ‌ள்ளன‌ர ்.

இ‌ந் த பே‌ச்ச ு வா‌ர்‌த்த ை தோ‌ல்‌வியடை‌ந்தா‌ல ், ஜெட ் ஏர்வேய்ஸ ் விமானங்கள ை பறக் க வி ட மாட்டோம ் என்ற ு ராஜ்தாக்கர ே அ‌ந்நிறுவனத்துக்க ு எச்சரிக்க ை விடுத்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments