Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையனஸ் செல்போன் அழைப்புக் கட்டணம் குறைப்பு!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (18:45 IST)
அனில் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது உள்ளூர், எஸ்.டி.டி. கட்டணங்களை குறைத்துள்ளது. இதன்படி உள்ளூர் அழைப்புகளுக்கு 50 காசுகளும், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லைஃப் டைம் ஜாது பேக் ( Lifetime Jaadu Pac k) திட்டத்தின் கீழ் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.550 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் ஆயுள் முழுவதும் மேற்கூறப்பட்ட கட்டண விகிதத்தில் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை பேசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதே வசதியைப் பெற விரும்பும் போஸ்ட்-பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.49 செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படும் என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Show comments