Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊடுருவ‌ல் மு‌றியடி‌ப்பு ‌: தீ‌‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (16:29 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ர ் மா‌நி ல எ‌ல்ல ை வ‌ழியா க இ‌ந்‌தியா‌வு‌க்கு‌ள ் ஊடுரு வ முய‌ற்‌‌‌சி‌த் த பா‌கி‌ஸ்தான ் ‌ தீ‌விரவா‌திய ை ராணுவ‌த்‌தின‌ர ் சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர ்.

பூ‌‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌‌ம ், கா‌ஞ்‌ச ி போ‌ஸ்‌ட ் சர்வதே ச எல்லையொட்டி ய பகுதியி‌ல ் ‌ சி ல ‌ தீ‌விரவா த கு‌ம்ப‌ல ் நே‌ற்‌றிரவ ு ஊடுரு வ முய‌ற்‌சி‌த்தத ு. இதையடு‌த்த ு படை‌யின‌ர ் உஷாரா‌க ி அவ‌ர்கள ை நோ‌க்‌க ி மு‌ன்னே‌றின‌ர ். அ‌ப்போத ு ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் சரமா‌ரியா க சுட‌த்தொட‌ங்‌கின‌ர ்.

இதனையடுத்த ு, இந்தி ய படையினரும ் ப‌திலு‌க்க ு திருப்ப ி சுட்டனர ். நே‌ற்‌றிரவ ு நடந் த இந் த மோத‌லி‌ல ் ‌ பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த ‌ தீ‌விரவா‌த ி சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன ்.

இந்தி ய படையினரின ் தாக்குதல ை சமாளிக் க முடியாமல ் ம‌ற் ற தீவிரவாதிகள ் மீண்டும ் பாகிஸ்தானுக்குள்ளேய ே ஓடிவிட்டதா க இந்தி ய எல்ல ை பாதுகாப்ப ு பட ை அதிகார ி ஒருவர ் தெரிவித்தார ்.

மேலும ் கடந் த 5 நாட்களில ் நடந்துள் ள 4- வத ு ஊடுருவல ் முயற்ச ி இத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments