Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசரா, ‌‌தீபாவ‌ளியை போ‌ற்று‌ம் வகை‌‌யி‌ல் பு‌திய தபா‌ல்தலை வெ‌ளி‌யீடு!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (15:51 IST)
தசர ா, ‌ தீபாவ‌ள ி ப‌ண்டிகைக‌ளி‌ன ் ‌ நினைவை‌ப ் பே‌ணி‌க ் கா‌ப்பா‌ற்று‌ம ் ‌ விதமா க இ‌ந்‌தி ய அ‌ஞ்ச‌ல ் துற ை பு‌திதா க 3 தபா‌ல்தலைகள ை (‌ ஸ்டா‌ம்‌ப ்) வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளத ு.

இ‌வ‌‌ற்‌றி‌ல ் 2 தபா‌ல்தல ை தசர ா ப‌‌ண்டி‌கை‌க்காகவு‌ம ், ஒர ு தபா‌ல்தல ை ‌ தீபாவ‌ளியை‌ப ் போ‌ற்று‌ம ் ‌ விதமாகவு‌ம ் அ‌ச்‌சிட‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தசர ா ப‌‌ண்டி‌கை‌க்கா க வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள 2 தபா‌ல ் தலைக‌ளி‌ல ் ஒ‌ன்ற ு கொ‌ல்க‌த்த ா ‌ விழாவையு‌ம ், ம‌ற்றொ‌ன்ற ு மைசூ‌ர ் ‌ விழாவ ை கு‌றி‌ப்பதாகவு‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு. இ‌ந்‌‌தி ய அ‌ஞ்ச‌ல்துறை‌யா‌ல ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த 3 தபா‌ல ் தலைக‌ளு‌ம ் தல ா ர ூ.5 ‌‌ விலையுடையதாகு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments