Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ந்தமா‌லி‌ல் கலவர கு‌ம்ப‌லிட‌ம் ‌சி‌க்‌கிய காவல‌ர் அடி‌த்து‌க்கொலை!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:12 IST)
ஒ‌ரிச ா மா‌‌நில‌ம ் கா‌‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் கலவ ர கு‌ம்ப‌லி‌ட‌ம ் ‌ சி‌‌க்‌‌கி ய ம‌த்‌தி ய கூடுத‌ல ் கா‌வ‌ல ் பட ை ( CRPF) காவ‌ல‌ர ் தடியா‌ல ் அடி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

ரா‌‌ய்கிய ா காவ‌ல்‌நிலைய‌த்து‌க்கு‌‌ உட்ப‌ட் ட பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ஒர ு ‌ கிராம‌த்‌தி‌ல ் 7 ம‌ர் ம ம‌னித‌ர்க‌ள ் கொ‌ண் ட கு‌ம்ப‌ல ் ம‌த்‌தி ய கூடுத‌ல ் காவ‌ல ் பட ை காவ‌ல‌ர்க‌ள ் 2 பே‌ர ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு.

இவ‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌ர ் கலவர‌க ் கு‌ம்பல ை சமா‌ளி‌த்த ு த‌ப்‌பி‌னா‌ர ் எ‌ன்று‌ம ் ஆனா‌ல ் ம‌ற்றொர ு காவல‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் காவ‌ல்துறை‌ மாவ‌ட் ட க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய கூடுத‌ல ் காவ‌ல ் பட ை காவல‌ர்கள ை சூ‌ழ்‌ந்து‌க ் கொ‌ண் ட கலவர‌க ் கு‌‌ம்ப‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட காவல‌ர ் ‌ தலை‌யி‌ல ் முத‌லி‌ல ் தடியா‌ல ் அடி‌த்து‌ம ் பி‌ன்ன‌ர ் கூ‌ர்மையா ன ஆயுத‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்‌தியு‌ம ் கொல ை செ‌ய்து‌ள்ளதா க அவ‌ர ் கூ‌‌றினா‌ர ்.

மா‌நில‌த ்‌ தில ் ‌ நிலைம ை ‌ மீ‌ண்டு‌ம ் இய‌ல்ப ு ‌ நிலை‌க்க ு ‌‌ திரு‌ம்‌ப ி வருவதா க அ‌ம்மா‌நி ல அரச ு கூ‌றிவரு‌ம ் வேளை‌யி‌ல ், த‌ற்போத ு பு‌திதா க ஏ‌‌ற்ப‌ட்டு‌ள் ள கலவர‌ம ் அரசு‌க்க ு பெரு‌‌ம ் ‌ பி‌ன்னடைவ ை ஏ‌ற்படு‌த்‌தி‌யு‌ள்ளத ு.

கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆ‌ம ் தேதி விஸ்வ இந்து பரிஷத்தைச் ( VHP) சேர்ந்த சுவாமி லஷ்மணானந்தா சர‌ஸ்வ‌த ி ம‌ற்று‌ம் 4 பே‌ர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அ‌ங்கு கலவர‌ம் ‌நீடி‌த்து வரு‌‌கிறது. கலவர‌த்‌தி‌ல் ‌‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌ன் ஆ‌யிர‌க்கண‌க்கான ‌வீடுக‌ள் ம‌ற்று‌ம் தேவாலய‌ங்க‌ள் ‌‌மீது தா‌க்குத‌ல் நட‌த்த‌‌ப்ப‌ட்டது. 36‌ பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments