Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேலாய‌ம் ‌மீது தா‌க்குத‌ல் : சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல் பெ‌ங்களூரூ பயண‌ம்!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (12:10 IST)
க‌ர்நாடக மா‌நில‌ம் பெ‌ங்களூரூ‌வி‌ல் நே‌ற்று‌ம் தேவாலய‌ம் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டதையடு‌த்து அ‌ங்கு பாதுகா‌ப்பு ‌நிலைமையை ஆராய ம‌‌‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல் இ‌ன்று பெ‌ங்களூரூ வரு‌கிறா‌ர்.

கர்நாட க மாநிலத்தில ் கிறி‌ஸ்த வ தேவாலயங்கள ் மீத ு கடந் த சி ல நாட்களா க தாக்குதல்கள ் நடத்தப்பட்ட ு வருகின்ற ன. கட்டா ய மதமாற்றம ் நடப்பதாகக ் கூற ி உடுப்ப ி, மங்களூர ு ஆகி ய இடங்களில ் பஜ்ரங ் தள‌ம ் உள்ளிட் ட சி ல இந்த ு அமைப்புகள ் தேவாலயங்கள் மீத ு தாக்குதல ் நடத்தினர ்.

இத்தாக்குதல்கள ் பெ‌ங்களூர ூ நக‌ரி‌ல் நேற்றும ் தொடர்ந்த ன. இ‌ந்‌நிலை‌யி‌ல் கலவர‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள நடவடி‌க்கைக‌ள் கு‌றி‌த்து நே‌‌ரி‌ல் ஆ‌ய்வு செ‌ய்வத‌ற்காக உ‌ள்‌து‌றை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்டி‌ல் இ‌ன்று பெ‌ங்களூரூ வரு‌கிறா‌ர்.

பெ‌ங்களூரூ வரு‌ம் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌லிட‌ம், பெ‌ங்களூரூ க‌த்தோ‌லி‌க் தேவாலய ஆ‌ர்‌ச்‌பிஷ‌ப் நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து புகா‌ர் மனு அ‌‌‌ளி‌‌‌ப்பா‌ர் எ‌‌ன தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இத‌ற்‌கிடையே, க‌ர்நாடகா‌வி‌ல் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ள் ‌மீது நடைபெறு‌ம் தா‌க்குத‌ல்க‌ள், அரசு‌க்கு கள‌‌ங்க‌ம் ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற அர‌சிய‌ல் உ‌ள்நோ‌க்க‌த்துட‌ன் நட‌த்‌த‌ப்படு‌கிறது எ‌ன்று ஆளு‌ம் பா.ஜ.க. அரசு கு‌ற்ற‌ம் சா‌ற்‌றி வரு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

Show comments