Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ன் முத‌ல் இர‌யிலை‌த் தொட‌ங்‌கி வை‌த்தா‌ர் ‌பிரதம‌ர்!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (14:23 IST)
கா‌‌ஷ்‌மீ‌‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ன ் முத‌ல ் இர‌யிலை‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌ன்ற ு கொடியசை‌த்து‌த ் தொட‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

1998 ஆ‌ம ் துவ‌ங்க‌ப்ப‌ட் ட இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌ம ் நடைமுறை‌க்க ு வ‌ந்து‌ள்ளத‌‌ன ் மூல‌ம ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ம‌க்க‌ளி‌ன ் ‌ நீ‌ண் ட நா‌ள ் கனவ ு ‌ நிறைவே‌றியு‌‌ள்ளத ு.

இ‌ன்ற ு கால ை நெளகா‌மி‌ல ் உ‌ள் ள ஸ்ரீநக‌‌‌ர ் இர‌யி‌ல ் ‌ நிலைய‌‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மல‌ர்களா‌ல ் அல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட் ட இர‌யிலை‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கொடியசை‌த்து‌த ் தொட‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

உட‌ன ் ஐ. ம ு. க ூ. தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌‌த ி, இர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா ஆ‌கியோ‌ர ் இரு‌ந்தன‌ர ்.

1998 இ‌‌ல ் ஐ. க ே. கு‌ஜ்ரா‌ல ் ‌ பிரதமரா க இரு‌ந்தபோத ு தொட‌‌ங்‌க ி வை‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந் த இர‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌ம ் மெ‌ல் ல மெ‌ல் ல முழுமையடை‌ந்த ு இ‌ன்ற ு செய‌ல்பா‌ட்டி‌ற்க ு வ‌ந்து‌ள்ளத ு.

ப‌ட்கா‌மி‌ல ் இரு‌ந்த ு அன‌ன்டா‌ங ் வரை‌யிலா ன இ‌ந் த இர‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌ம ் படி‌ப்படியா க செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ்.

இ‌ந்த‌ப ் பாதை‌யி‌ல ் ப‌ட்கா‌ம ், ஸ்ரீநக‌ர ், பா‌ம்போ‌ர ், காகாபோர ா, அவ‌ந்‌திபோர ா, ப‌ஞ்கா‌ம ், ‌ பி‌ஜ்பெஹ‌ர ா, ரா‌ஜ்வா‌ன்செ‌ர ், அன‌ன்டா‌ங ் ஆ‌கி ய இர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌‌ள ் உ‌ள்ள ன.

முத‌ல ் க‌ட்டமா க ப‌ட்கா‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ரா‌ஜ்வா‌ன்செ‌ர்‌ரி‌ல ் இரு‌ந்த ு அன‌ன்டா‌ங ் வர ை 66 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ற்கு‌ ம‌ட்டு‌ம ் இர‌‌யி‌ல ் இய‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் இத‌ற்கு‌க ் க‌ட்டண‌ம ் ர ூ.15 எ‌ன்று‌ம ் இர‌யி‌ல்வ ே பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அ‌க்டோப‌ர ் 12 முத‌ல ் முழுமையா க இய‌ங்க‌த ் துவ‌ங்கவு‌ள் ள இ‌ந் த இர‌யி‌‌லி‌ல ் 8 பெ‌ட்டிக‌ள ் உ‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments