Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌க்‌ளிஹா‌ர்: உட‌ன்படி‌க்கை ‌மீற‌ல் இ‌ல்லை- ‌பிரதம‌‌ர்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (20:31 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ‌ சீனா‌ப ் ந‌தி‌யி‌‌ன ் ‌ மீத ு இ‌ந்‌திய ா க‌ட்டியு‌ள் ள ப‌க்‌ளிஹா‌‌‌ர ் அண ை, பா‌கி‌ஸ்தானுட‌ன ் செ‌ய்துகொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ சி‌ந்த ு ந‌த ி ‌ நீ‌ர ் ப‌ங்‌கீ‌ட்ட ு உட‌ன்படி‌க்கை‌க்க ு உ‌ட்ப‌ட்ட ே க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

ப‌க்‌ளிஹா‌ர ் அணை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 450 மெக ா வா‌ட ் உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ திறனு‌ள் ள ‌ மி‌ன ் ‌ நிலைய‌த்தை‌த ் ‌ திற‌ந்த ு வை‌த்த ு நா‌ட்டி‌ற்க ு அ‌ர்‌ப்ப‌ணி‌த் த ‌ பிறக ு பே‌சி ய ‌ பிரதம‌ர ், இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌‌‌‌‌ம ் தொட‌ர்பா க உல க வ‌ங்‌கி‌யிட‌ம ் அ‌திரு‌ப்‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் கோ‌ரி‌க்கைக‌ள ் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், பா‌கி‌ஸ்தானுடனா ன ந‌ட்பையு‌ம ் ஒ‌த்துழை‌ப்பையு‌ம ் புது‌ப்‌பி‌த்து‌க்கொ‌ள்வத‌ற்க ு இ‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சியை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌‌ள் ள ‌ விரு‌ம்புவதாக‌க ் கூ‌றி ய ‌ பிரதம‌ர ், " ஒருவரு‌க்கொருவ‌ர ் உத‌வி‌க ் கர‌ங்கள ை ‌ நீ‌ட்டுவத ு எ‌ப்பட ி எ‌ன்ற ு க‌ற்று‌க்கொ‌ள்வத ு இ‌ந்‌‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌கி ய இருநா‌ட்ட ு ம‌க்க‌ளி‌ன ் கடம ை" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் கு‌றி‌க்கோள ை முழுமையா க எ‌ட் ட இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்ப ட வருமாற ு பா‌கி‌ஸ்தானை‌ தா‌ன ் அழை‌க் க ‌ விரு‌ம்புவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ர ூ.5,500 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன ப‌க்‌ளிஹா‌ர ் ‌ மி‌ன ் ‌ நிலைய‌‌ம ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல அர‌சி‌ற்க ு ஆ‌ண்டி‌ற்க ு ர ூ.900 கோட ி வருவா‌ய ் ஈ‌ட்டி‌த்தரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

பக்ளிஹ ா‌ ர ் நீர ் மின ் நிலை ய அணையில ் இந்திய ா தண்ணீர ் தோக்கிவருவதால ், சீனாப ் நதியில ் தங்களுக்க ு வரக்கூடி ய நீர ் வரத்த ு பெரும ் பாதி்ப்பிற்குள்ளாக ி வருகிறுத ு என்ற ு கூறியுள் ள பாகிஸ்தான ், தங்களுக்க ு நொடிக்க ு 2 லட்சம ் க ன அட ி தண்ணீர ் இழப்ப ு ஏற்பட்டுள்ளதாகக ் கூறியுள்ளத ு.

இத ு இருநாடுகளுக்க ு இடையிலா ன சிந்த ு நத ி நீர ் பங்கீட்ட ு ஒப்பந்தத்திற்க ு எதிரானத ு என்ற ு கூறியுள் ள பாகிஸ்தான ், இதுகு‌றி‌த்த ு ‌ மீ‌ண்டு‌ம ் உல க வ‌ங்‌கிய ை அணுகவு‌ம ் முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments