Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா பயணிகள் வருகை 10 ‌விழு‌க்காடு உயர்வு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (18:36 IST)
இந்தியாவுக்கு வந்த அய‌ல ்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 10.4 ‌விழு‌க்காட ு அதிகரித்துள்ளது.

2008 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 38.7 லட்சம் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 35.08 லட்சம் ஆகு‌ம ்.

சுற்றுலாத் துறை மூலம் இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் அரசுக்கு ரூ.36,464 கோடி அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. ரூபாய் மதிப்பில் இது கடந்த ஆண்டைவிட 17.8 ‌விழு‌க்காட ு அதிகம். அமெரிக்க டாலர் மதிப்பில் 20.3 ‌விழு‌க்காட ு அதி கமாகு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments