Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னி‌த் தெலு‌ங்கானா கோ‌ரி‌க்கை: கா‌ங்‌கி‌ர‌ஸ் ‌மீது ச‌ந்‌திரபாபு நாயுடு பா‌ய்‌ச்ச‌ல்!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (21:40 IST)
த‌னி‌த ் தெலு‌ங்கான ா ‌ விடய‌த்‌தி‌‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் அ‌ளி‌த் த உறு‌திமொ‌ழிக‌ள ் எதுவு‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், இ‌ந் த ‌ விடய‌த்த ை அர‌சிய‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்காகவ ே கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி பய‌ன்படு‌த்‌த ி வரு‌‌கிறத ு எ‌ன்று‌ம ் தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ச‌ந்‌திரபாப ு நாயுட ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

தெலு‌ங்கான ா, ராயல‌சீம ா உ‌ள்‌ளி‌ட் ட த‌ன ி மா‌நில‌ங்க‌ள ் கோ‌ரி‌க்கையை‌‌த ் துவ‌ங்‌க ி வை‌த் த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி, அத‌ற்கா ன அர‌சிய‌ல ் ஆதாய‌‌ங்களை‌ப ் பெ‌ற்றது‌ம ், அ‌ந்த‌க ் கோ‌ரி‌க்கைகளை‌க ் கை‌வி‌ட்ட ு ‌ வி‌ட்டத ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ச‌ந்‌திரபாப ு நாயுட ு மேலு‌ம ் கூ‌றியதாவத ு:

கட‌ந் த 1968-69 ஆ‌ம ் ஆ‌ண்டுக‌ளி‌ல ் த‌னி‌த ் தெலு‌ங்கான ா வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை மு‌ன்வை‌த் த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி, ஆ‌ட்‌சி‌க்க ு வ‌ந்தவுட‌ன ் அ‌ந்த‌‌ப ் போரா‌ட்‌ட‌த்தை‌க ் கை‌வி‌ட்டு‌ வி‌ட்டத ு.

‌ பி‌ன்ன‌ர ் எ‌ன ். ட ி. ராமாரா‌வ ் முதலமை‌ச்சரா க இரு‌ந்தபோத ு த‌ன ி ராயல‌சீம ா மா‌நில‌ம ் வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி போரா‌ட்ட‌த்தை‌த ் துவ‌க்‌கியத ு. ‌ பி‌ன்ன‌ர ் அ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்தையு‌‌ம ் கை‌வி‌ட்டு‌வி‌ட்டத ு.

இதையடு‌த்த ு 1999 இ‌ல ் எ‌ல்ல ா இட‌ங்க‌ளிலு‌ம ் தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி வலுவா ன ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந்தபோத ு, தனத ு செ‌ல்வா‌க்க ை பெரு‌க்‌கி‌க ் கொ‌ள்வத‌ற்காக‌த ் த‌னி‌த ் தெலு‌ங்கான ா கோ‌ரி‌‌க்கைய ை கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி ‌ மீ‌ண்டு‌ம ் கை‌யி‌ல ் எடு‌த்தத ு.

‌ பி‌ன்ன‌ர ் 2004‌ ல ் தெலு‌ங்கான ா ரா‌ஷ்‌ட் ர ச‌மி‌தியுட‌ன ் கூ‌ட்‌ட‌ண ி வை‌க்கை‌‌யி‌ல ் த‌ன ி மா‌நில‌க ் கோ‌ரி‌க்கையை‌க ் கை‌விடுவதா க கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌திய‌ளி‌த்தத ு.

அத‌ற்க ு மு‌ன்ன‌ர ் 1999 இ‌ல ் முதலமை‌ச்ச‌ர ் ஒ‌ய ். எ‌ஸ ். ராஜசேக ர ரெ‌ட்ட ி த‌னி‌த ் தெலு‌ங்கான ா கோ‌ரி‌க்கைய ை ரக‌சியமா க ஆத‌ரி‌த்த ு வ‌ந்தா‌ர ்.

இ‌ப்பட ி எ‌ல்லா‌த ் தருண‌ங்க‌ளி‌லு‌ம ் தனத ு அர‌சி‌ய‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்காகவ ே த‌‌ன ி மா‌நில‌ங்க‌ள ் கோ‌ரி‌‌க்கையை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி வரு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி, ம‌த்‌தி‌யிலு‌ம ் மா‌நில‌த்‌திலு‌ம ் ஆ‌ட்‌சி‌க்க ு வ‌ந் த ‌ பிறக ு அவ‌ற்ற ை வச‌தியா க ம‌ற‌ந்த ு ‌ விடு‌கிறத ு.

த‌னி‌த ் தெலு‌ங்கான ா ஆக‌ட்டு‌ம ், த‌ன ி ராயல‌சீம ா ஆ‌க‌ட்டு‌ம ் தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி ம‌ட்டு‌ம்தா‌ன ் உறு‌தியாக‌ப ் போராடு‌கிறத ு. அ‌ந்த‌ப ் பகு‌திக‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ளி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த வள‌ர்‌ச்‌சி‌க்காக‌ப ் பாடுபடுவத ு தெலு‌ங்க ு தேச‌ம ் ம‌ட்டும ே.

இ‌வ்வாற ு ச‌ந்‌திபாப ு நாயுட ு கூ‌‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments