Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ‌விவகார‌த்‌தி‌ல் ம‌த்‌திய அர‌சி‌ற்கு‌த் தோ‌ல்‌வி: பா.ஜ.க.!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (20:49 IST)
அமெ‌ரி‌க்காவுடனா ன அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. க ூ. அர‌சி‌ற்கு‌த ் தோ‌ல்‌விய ே ‌ கிடை‌த்து‌ள்ளத ு. இத ை வரலாற ு ‌ நிரூ‌பி‌க்கு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. கூ‌றியு‌ள்ளத ு.

123 ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் ச‌ட்டமா‌க்கு‌ம ் வரை‌வி‌ல ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளத ை அடு‌த்த ு, இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌‌தி‌ல ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியு‌ம ், அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கோ‌ண்டல‌ீச ா ரைசு‌ம ் நாள ை கையெழு‌த்‌தி ட உ‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌‌த்து‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ப ா.ஜ.க. செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ரா‌ஜ‌ீ‌வ ் ‌ பிரதா‌ப ் ரூட ி, "123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்துக்கு அதிபர் புஷ் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அணு ஆயுத‌ச ் சோதன ை செ‌ய்யு‌ம ் உரிமையை இழக்க நேரிடுமா? என் ற கேள்விக்கு அமெரிக்க ா பதி ல‌ ளி‌க்க‌வில்லை. ப ு‌ ஷ்ஷும் இந்த விடயத்தில் ம ெ üனமாக இருந்து வருகிறார்.

இதனால் அணு ஆயுத‌ச ் சோதன ை செ‌ய்யு‌ம ் உரிமையை இந்தியா இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எனவ ே நமத ு இறையாண்மை, அணு ஆ‌யு த சோதனை செய்யும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதும் தெளிவாகிறத ு" என்றார்.

ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்கு‌க ் ‌ கிடை‌த்து‌ள் ள தோ‌ல்‌விய ை வரலாற ு ‌ நி‌ச்சய‌ம ் ‌ நிரூ‌பி‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments