Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் ஹ‌ர்க‌த்- உ‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் ‌தீ‌விரவா‌தி கொலை!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (17:08 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் நே‌ற்‌றிரவ ு நட‌ந் த மோத‌லி‌ல ் ஹ‌ர்க‌த ்- உ‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், வெடி‌க்க‌த ் தயா‌ர ் ‌ நிலை‌யி‌‌ல ் உ‌ள் ள கையெ‌ற ி கு‌ண்டுட‌ன ் ம‌ற்றொர ு ‌ தீ‌விரவா‌த ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ம ் உ‌ள்ளா‌ர ்.

ஸ்ரீநக‌ரி‌ல ் இரு‌ந்த ு 55 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் வட‌க்கு‌க ் கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் சோ‌ப்பூ‌ர ் அரு‌கி‌ல ் ‌ சீ‌ர ் ஜா‌கி‌ர ் எ‌ன் ற இட‌த்‌தி‌லு‌ள் ள ‌ வீடொ‌ன்‌றி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க ் ‌ கிடை‌த்த‌த ் தகவலையடு‌த்த ு, பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌ம ், மா‌நில‌க ் காவ‌ல ் துறை‌யி‌ன ் ‌ சிற‌ப்பு‌‌ அ‌திர‌டி‌ப ் படை‌யினரு‌ம ் இணை‌ந்த ு தேடுத‌‌‌ல ் வே‌ட்ட ை நட‌த்‌தின‌ர ்.

‌ கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ வீ‌ட்டை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் சு‌ற்‌றிவளை‌த் த போத ு அதனு‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த ‌ தீ‌விரவா‌திகளு‌க்கு‌‌ம ், பாதுகா‌ப்ப ு படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை மூ‌ண்டத ு.

இரவ ு முழுவது‌ம ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌க ் கடு‌ம ் ச‌ண்டை‌யி‌ல ் ஹ‌ர்க‌த ்- உ‌ல ் முஜாஹ‌ி‌தீ‌ன ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ தீ‌‌விரவா‌த ி வஹா‌ப ் எ‌ன் ற அ‌ல ி குபே‌ப ் எ‌ன்பவ‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

ப‌ல்வேற ு பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் தொட‌ர்புடை ய இ‌ந்த‌த ் ‌ தீ‌விரவா‌தி‌யிட‌மிரு‌ந்த ு ஏ. க ே. து‌ப்பா‌க்‌க ி ஒ‌ன்ற ு, வெட ி பொரு‌ட்க‌ள ் ஆ‌கியவ ை கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பாரமு‌ல்லா‌வி‌ல ், வெடி‌க்க‌த ் தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள் ள கையெ‌ற ி கு‌ண்டுட‌ன ் ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌ர ் கைத ு செ‌ய்‌ப்ப‌ட்டா‌ர ். அவ‌ரிட‌மிரு‌ந்த ு ஏ. க ே. து‌ப்பா‌க்‌கிய ை இய‌க்குவத ு ப‌ற்‌றி ய பு‌த்தக‌ம ் ஒ‌ன்று‌ம ், வெட ி பொரு‌ட்க‌ள ் ‌ சிலவு‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments