Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா‌வி‌ல் 2 ‌சி‌மி இய‌க்க‌த்‌தின‌ர் கைது!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (16:05 IST)
கேரள‌த்‌தி‌‌‌ல ் தட ை செ‌ய்ய‌ப்ப‌ட்‌ ட இ‌‌‌‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த இருவ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

2007 டிச‌ம்ப‌ரி‌ல ் கோ‌ட்டய‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள வாகமோ‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் நட‌ந் த ‌ சி‌ம ி ப‌யி‌ற்‌ச ி முகா‌ம ் தொட‌ர்பா க அ‌ப்து‌ல் ஹ‌க்‌கி‌ம், ஷ‌மீ‌ர் ஆ‌கிய இரு வ‌ர் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இவ‌‌ர்க‌ளிட‌ம ் கேர ள காவ‌ல்துற ை தலைம ை அலுவலக‌த்‌தை‌ச ் சே‌ர்‌ந் த ட ி.ஐ.‌ ஜ ி. ‌ வினோ‌த ் குமா‌ர ் தலைமை‌யிலா ன ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌‌க ் குழு‌ ‌விசாரண ை நட‌த்‌த ி வருவதாகவு‌ம ், ‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ே கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌‌‌ட்டு‌ள்ளோ‌ர ் விவர‌ங்களை‌த ் தெ‌ரி‌வி‌க் க இயலு‌ம ் எ‌ன்று‌ம ் காவ‌ல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

த‌ற்போத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இருவரு‌ம ் ஏ‌ற்கெனவ ே, 2006 ஆக‌ஸ்‌ட்டி‌ல ் அலுவ ா அரு‌கி‌ல ் ‌ உ‌ள் ள ‌ பினா‌ன ி புர‌த்‌தி‌ல ் நட‌ந் த ‌ சி‌ம ி கூ‌ட்ட‌ம ் தொட‌ர்பா க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments