Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌சா‌மி‌ல் கலவர‌ம் ‌நீடி‌ப்பு : ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 47 ஆக உய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (12:12 IST)
அசா‌ம ் மா‌நில‌‌த்‌தி‌ல ் இர ு ‌ பி‌ரிவ ு ம‌க்களு‌க்க ு இடைய ே நட‌‌ந்த ு வரு‌ம ் கலவர‌ம ் தொட‌ர்‌ந்த ு ‌ நீடி‌த்த ு வரு‌கிறத ு. இ‌ந் த மோத‌லி‌ல ் ப‌லி‌யானவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌‌ணி‌க்க ை 47 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

அ‌சா‌ம ் மா‌நில‌த்‌தி‌ல ் போடே ா பழ‌ங்கு‌டி‌யி ன ம‌க்களு‌க்கு‌ம ், வ‌ங்கதேச‌‌த்‌தி‌ல ் இரு‌ந்‌த ு வ‌ந்த ு குடிபெய‌ர்‌ந் த மு‌ஸ்‌‌லி‌ம ் ம‌க்களு‌க்கு‌ம ் இடைய ே இன‌‌‌க்கலவர‌ம ் வெடி‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த கலவர‌த்‌தி‌ல ் தார‌‌ங ் ம‌ற்றும ் உத‌ல்‌கி‌ர ி மாவ‌ட்ட‌‌ம ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ந் த பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்னு‌ம ் மோத‌ல ் ‌ நீடி‌த் த வ‌ண்ண‌ம ் உ‌ள்ளத ு. நே‌ற்று‌ம ் போடே ா தலைவ‌ர்க‌ள ் ‌ சில‌ர ் மு‌ஸ்‌லி‌ம்களா‌ல ் தா‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந் த மோத‌‌லி‌ல ் மேலு‌ம ் 10 பே‌ர ் ப‌லியா‌க ி உ‌ள்ளன‌ர ். இதனா‌ல ் ப‌லியான‌வ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌‌ணி‌க்க ை 47 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. பாதுகா‌ப்‌பு‌க்கா க இராணுவ‌த்‌தின‌ர ் கு‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடைய ே இ‌ன்ற ு ஊடக‌ங்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌ம்மா‌நி ல முத‌ல்‌‌வ‌ர ் தரு‌ண ் கோகா‌ய ், ம‌ா‌‌நில‌த்‌தி‌ல ் த‌ற்போத ு ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் உ‌ள்ளத ு எ‌‌ன்று‌ம ் இ‌‌ந் த கலவர‌த்து‌க்க ு போடே ா ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் தா‌ன ் காரண‌ம ் எ‌ன்று‌ம ் கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றி‌யு‌ள்ளா‌ர ்.

கலவர‌‌ப ் ப‌கு‌திக‌ளி‌ல ் ‌ நிலைமையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த தேவையா ன அனை‌த்த ு நடவடி‌க்கைகளு‌ம ் எடு‌‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம் குடிபெய‌ர்‌ந்த ு வ‌ந் த மு‌ஸ்‌லீ‌ம்க‌ள ், வ‌ங்கதேச‌‌த்‌தவ‌ர்‌க‌ள ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றி ய அவ‌ர ், போடே ா இ ன ம‌க்க‌ள்தா‌ன ் கலவர‌த்த ை முத‌லி‌ல ் தொட‌ங்‌கின‌ர ் எ‌ன்று‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments