Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ‌கிரே‌ன் வா‌ங்க ரூ.5.88 கோடி அனும‌தி : டி.ஆ‌ர் பாலு உ‌த்தரவு!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (18:13 IST)
தே‌சி ய நெடு‌‌ஞ்சால ை ‌ விப‌த்த ு ‌ நிவார ண சேவை‌த் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் 25 ‌ பார‌ம ் தூ‌க்கு‌ம ் இய‌ந்‌திர‌ங்கள ை ( கிரே‌ன்க‌ள ்) வா‌ங் க ர ூ.5.88 கோடிய ை அனும‌தி‌த்த ு ம‌த்‌தி ய க‌ப்ப‌‌ல ், சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு ம‌ற்று‌ம ் நெடு‌ஞ்சாலை‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு இ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ். இ‌‌தி‌ல ் த‌மிழக‌த்‌து‌க்க ு 5 ‌ கிரே‌ன்க‌ள ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.

தே‌சி ய நெடு‌ஞ்சால ை விப‌‌த்த ு ‌ நிவார ண சேவை‌த் ‌ தி‌ட்ட‌‌ம ் கட‌ந் த 2000-01 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு முத‌ல ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் மா‌நி ல ம‌ற்று‌ம ் யூ‌னி‌ய‌ன ் ‌ பிரதேச‌‌ங்க‌ளி‌ன ் போ‌க்குவர‌த்த ு, காவ‌ல்துறைகளு‌க்கு‌ம், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆ‌ம்புல‌ன்‌ஸ ் வாகன‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் ‌ கிரே‌ன்க‌ள ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.

‌ விப‌த்த ு நட‌‌ந் த இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு காயமடை‌ந்தவ‌ர்கள ை ‌‌ மீ‌ட்டு உடனடியா க அரு‌கிலு‌ள் ள மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்ட ு செ‌ல்லவு‌ம ், ‌ விப‌த்த ு நட‌‌ந் த இட‌த்‌தி‌ல ் போ‌க்குவர‌த்த ை ‌ விரை‌ந்த ு ‌ சீ‌ர்படு‌த்தவு‌ம ் இத‌ன ் மூல‌ம ் ப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ், நட‌ப்ப ு ‌ நி‌தியா‌ண்டி‌ல ் 10 ட‌ன ் எடையு‌ள் ள 25 ‌ கிரே‌ன்கள ை வா‌ங் க ர ூ.5.88 கோடிய ை அனும‌தி‌த்த ு அமை‌ச்‌ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த 25 ‌ கிரே‌ன்க‌ளி‌‌‌ல ் த‌மிழ க போ‌க்குவர‌த்து‌த்துறை‌க்க ு 5 ‌ கிரே‌ன்க‌ள ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு. க‌ர்நாட க காவ‌ல்துறை‌க்க ு 3‌ ம ், ச‌‌த்‌தீ‌ஸ்க‌ர ், ம‌த்‌தி ய ‌ பிரதேச‌ம ், மஹாரா‌ஷ்டிர ா, ம‌ணி‌ப்பூ‌ர ், மேகாலய ா, ஒ‌‌ரி‌ச ா, ப‌ஞ்சா‌ப ் ம‌ற்று‌ம ் மே‌ற்க ு வ‌ங்கத்து‌க்க ு தல ா 2 ‌ கிரே‌ன்களு‌ம ், அ‌ந்தமா‌ன் நி‌க்கோபா‌ர ் ‌ தீவுக்கு ஒர ு ‌ கிரேனு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.

2007-08 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வர ை 437 ஆ‌ம்புல‌ன்‌ஸ ் வாகன‌ங்களு‌ம ், 252 ‌ கிரே‌ன்களு‌ம ் ப‌ல்வேற ு மா‌நில‌ ம‌ற்று‌ம ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்களு‌க்க ு இதுவர ை வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு இரு‌க்‌‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை.. மோசடி அதிகம் என எச்சரிக்கை..!

ஹரியானா பாஜகவுக்கு.. ஜம்மு காஷ்மீர் காங்கிரசுக்கு.. இதுதான் தேர்தல் முடிவா?

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஈபிஎஸ் அதிரடி

Show comments