Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஸ்ஸா‌மி‌ல் தொடரு‌ம் கலவர‌ம்: ப‌லி 40ஆக உய‌ர்வு!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (16:54 IST)
வ ட ‌ கிழ‌க்க ு மா‌‌நிலமா ன அ‌ஸ்ஸா‌மி‌ல ் போ‌டோ‌ஸ ் இன‌த்தவரு‌க்கு‌ம ் வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ச‌ட்ட‌விரோதமாக‌க ் குடியே‌‌றி‌யு‌ள்ளவ‌ர்களு‌க்கு‌ம ் இட‌ை‌யிலா ன கலவர‌ம ் தொட‌ர்‌கிறத ு. கலவர‌த்‌தி‌ற்க ு ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 40 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

உட‌ல்கு‌ர ி, டரா‌ங ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் நட‌‌‌ந் த கலவர‌ங்க‌ள ் இ‌ன்ற ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ சிரா‌ங ் மாவ‌ட்ட‌த்‌தி‌ற்‌கு‌‌ம ் பர‌வியத ு. அ‌ங்க ு ம‌ர் ம நப‌ர்க‌ளி‌ன ் தா‌க்குத‌லி‌ல ் க‌ர்‌ப்‌பி‌ண ி பெ‌ண ் ஒருவ‌ர ் உ‌ட்ப ட இர‌ண்ட ு பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் மேலு‌ம ் இருவ‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

இதை‌க ் க‌ண்டி‌த்த ு தே‌சி ய நெடு‌ஞ்சால ை 31 (‌ ச ி)-‌ ல ் போடே ா ம‌க்க‌‌ள ் ம‌றிய‌‌லி‌ல ் இற‌ங்‌கியதா‌ல ் போ‌க்குவர‌த்து‌க ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கலவர‌ங்க‌ளு‌க்க ு இதுவர ை 40 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதாகவு‌ம ், காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ம‌ட்டு‌ம ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் அ‌ஸ்ஸா‌ம ் மா‌நி ல முத‌ல்வ‌ர ் தரு‌ண ் கோகோ‌ய ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுவர ை 500 ‌ வீடுக‌ள ் ‌ தீ‌க்‌கிரையா‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌‌ம ், ஒர ு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட அ‌ப்பா‌வ ி ம‌க்க‌‌ள ் ‌ நிவார ண முகா‌ம்க‌ளி‌ல ் த‌ஞ்சமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

வ‌ன்முறையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திகள‌ி‌ல ் 4 க‌ம்பெ‌ன ி எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், இ‌ன்னு‌ம ் 2 க‌ம்பெ‌ன ி படை‌யின‌ர ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ப்பதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கலவர‌‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஒர ு ப‌கு‌தியா க ஹெ‌லிகா‌ப்ட‌ர ் ரோ‌ந்த ு முடு‌க்‌கி‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. வ‌ன்முறை‌யி‌ல ் இற‌ங்குவோரை‌க ் க‌ண்டது‌ம ் சு ட உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

உட‌ல்கு‌ர ி, டரா‌ங ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌‌லி‌ல ் உ‌ள்ளதா‌ல ் ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ், அடி‌க்கட ி ராணு‌த்‌தின‌ர ் கொட ி அ‌ண ி வகு‌ப்புகள ை நட‌த்‌த ி வருவதாகவு‌ம ் முத‌ல்வ‌ர ் கோகோ‌ய ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments